அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Friday, December 30, 2011

ஆஸ்திரேலியாவில் கல்வி !


ஆஸ்திரேலிய இன்ஜினியரிங், கம்ப்யூட்டர், மேனேஜ்மெண்ட் போன்ற படிப்புகள் மிகத் தரமானவையாகவும் அதிக டிமாண்ட் உள்ளவையாகவும் அறியப்படுகின்றன. அங்கும் படிக்க அடிப்படையாக ஐ.ஈ.எல்.டி.எஸ். ( I E L T S ) என்னும் ஆங்கிலத் திறனறியும் தகுதி தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் சேர்க்கை நடைபெறுகிறது. சிலவற்றில் ஜுலை, செப்டம்பர் மாதங்களிலும் நடத்தப்படுகிறது. ஸ்காலர்ஷிப் வாய்ப்புகள் மிகக் குறைவு.


முழு விபரங்களறிய உதவும் முகவரி :


IDP Education Australia

28, Crystal Lawn

Wallace Garden 20, Haddows Road 1 Street

Nungambakkam, Chennai - 600 006

Phone: 28233222, 28234932, 28226450, 28204057


மேலும் http://www.india.idp.com/ என்ற வலைதளத்திற்கு சென்று தகவல்கள் அறியலாம். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் IDP’s Australian Education Fair நடைபெற உள்ளது. இவை அடுத்த ஆண்டு 31-01-2012 முதல் 15-02-2012 வரை நடைபெறும். இதில் சென்னையில் 11-02-2012 அன்றும், கோவையில் 15-02-2012 அன்றும் நடைபெறும்.

1 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மேலை நாட்டு மோகம் கல்வியில் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.... உலக கல்வியில் சிறந்திருப்பது இதியாவின் கல்வி என்பது ஆய்வின் குறிப்பு என்ன செய்வது மேலை நாட்டு மோகம் குறையவே குறியாது போல்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.