அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, January 24, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய அறிவிப்பு




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலமாக்களும், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைப்படி நமதூரில் உள்ள அனைத்து மைய்யவாடி (கபர்ஸ்தான்களில்) மையத்து குழி வெட்டுவதற்கு தொழுகையாளிகளாகிய பீகார் மாநிலத்திலிருந்து மூன்று நபர்களை வரவழைத்து தக்வா பள்ளியில் தங்க வைத்துள்ளோம். அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லாவை சேர்ந்த அனைவர்களும் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு :
முகமது அன்சர் : 7418808648
ஹாஜாஷரீப் : 9750197162

இப்படிக்கு
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின்

குறிப்பு : இந்த மூன்று பேருக்கும் சம்பளம் மொத்தம் ரூபாய். 24000, ஒரு நபருக்கு சம்பளம் தலா ரூ. 8000 என்று நிர்ணயம் செய்து இவர்களை பணியில் அமர்த்தி இருக்கிரார்கள், நம சமுதாயத்தை சேர்ந்தவர்கள், முக்கியமாக இவர்கள் மூன்று பேரும் தொழுகையாளிகள் அல்லாஹ்வுக்காக உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.

2 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வரவேற்க வேண்டிய செயல்பாடு.

உலமாக்களின் ஆலோசனை நன்மையாக முடியும் என்பதற்கு இது அத்தாட்சி.

பல சாரார்கள் நிர்வாகத்திற்காக சண்டையிடுவதற்கு முன்பாக இந்த மூன்று சகோதரர்களையும் சற்று உற்று பார்த்தால் மரண சிந்தனை ஏற்பட்டு "அல்லாஹ்வுக்காக வேண்டி அமைதி" காக்க வாய்ப்புள்ளது.

தக்வா பள்ளி - தங்குவதற்கு சிறந்த பள்ளி.

நிர்வாகிகளுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தற்போதுதான் AAMFஇன் ஆரம்பம் பயனளிக்க ஆரம்பித்துள்ளது......

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.