tag:blogger.com,1999:blog-1045106319492538289.post1803268126488073229..comments2023-05-15T20:37:53.545+05:30Comments on AdiraiBBC - Brave | Bold | Challenge: அதிராம்பட்டினம் வழியாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்குadiraibbchttp://www.blogger.com/profile/07698415155064190118noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1045106319492538289.post-23352495737475960292012-02-16T20:36:49.449+05:302012-02-16T20:36:49.449+05:30சபாஷ்.... சரியான முயற்சி பாராட்டுக்கள்.... அரசாலும...சபாஷ்.... சரியான முயற்சி பாராட்டுக்கள்.... அரசாலும் அயோக்கியர்கள் பாராமுகமாக இருந்த நிறைய விசயங்களுக்கு நீதியரசர்களால் நியாயம் வழங்கப்பட்டுள்ளது.... பொறுத்திருப்போம் காலம் வெல்லும் இன்ஷா அல்லாஹ்... ஜாபர் அவர்களுக்கு உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்...மதியழகன்https://www.blogger.com/profile/10201267076914389973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-86687650706429244912012-02-15T17:22:33.159+05:302012-02-15T17:22:33.159+05:30எப்பொழுது வரும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் பொழ...எப்பொழுது வரும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு ஆருதலான செய்தியைத் தந்தமைக்கு நன்றி,
அப்துல் ஜப்பார் காக்கா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஜலீல் நெய்னாhttps://www.blogger.com/profile/11597893405870766400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-50182217073315321002012-02-15T14:29:02.604+05:302012-02-15T14:29:02.604+05:30பலரும் இம்முயர்ச்சியுள் (காரைக்குடி-பட்டுகோட்டை-அத...பலரும் இம்முயர்ச்சியுள் (காரைக்குடி-பட்டுகோட்டை-அதிரை, வழியாக சென்னைக்கு ரயில் தடம் அமைக்க) இடுபட்டுவருகிரார்கள் நம்மூர் நபர்கள் மட்டுமே மனு குடுப்பது மற்றும் ரயில்வே துறை அழுவலர்களை சந்திப்பது இதுபோன்றே நல்ல காரியங்கள் செய்கின்றனர், ஏன் மற்ற ஊர் பொதுமக்கள் முன்வருதில்லை அவர்களுக்கு விழிப்புனர்வுட்டி அவர்களையும் இம்முயர்ச்சியில் இடுபடுத்தாலமே

நம்மூரில் ஒரு சில வழக்கறிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்கள் மேற்கொல்லாதே இம்முயர்ச்சியை ஜாஃபர் காக்கா அவர்கள் செய்திருக்கிறார் மனமார்ந்த வாழ்த்துக்கள்...முயற்ச்சிகள் இனிதே வெற்றிபெறும் இன்ஷா அல்லாஹ்அதிரை தென்றல் (Irfan Cmp)https://www.blogger.com/profile/09554169691118092564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-33836017163225625302012-02-15T11:09:43.381+05:302012-02-15T11:09:43.381+05:30சரியான,தில்லான முடிவு.சரியான,தில்லான முடிவு.இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-52663731277053833582012-02-15T10:16:12.650+05:302012-02-15T10:16:12.650+05:30அகமது அலி ஜாபர் காக்கா அவர்கள் இந்த விசயத்தில் பல ...அகமது அலி ஜாபர் காக்கா அவர்கள் இந்த விசயத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துப்பானாக ஆமீன். இவர்களின் இந்த முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.அதிரை இளைஞன்https://www.blogger.com/profile/12045085887299652059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-21832071703207358892012-02-14T23:30:34.194+05:302012-02-14T23:30:34.194+05:30ஜாஃபர் காக்கா அவர்கள் இந்த முயற்சி எடுத்தமைக்கு என...ஜாஃபர் காக்கா அவர்கள் இந்த முயற்சி எடுத்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் இந்த முயற்சி வெற்றியடைவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாகவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-36048926885939856042012-02-14T22:43:56.836+05:302012-02-14T22:43:56.836+05:30இவர்தான் அதிரையின் உண்மையான்.விசுவாசி அல்லாஹ் உ...இவர்தான் அதிரையின் உண்மையான்.விசுவாசி அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆய்ளை தருவானாக ஆமின்hanahajerahttps://www.blogger.com/profile/14680079404809783466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-66532523204853826442012-02-14T19:14:56.518+05:302012-02-14T19:14:56.518+05:30ரயில்வே பட்ஜட் அடுத்த மாதம் வெளிவரும் வேலையில் வழக...ரயில்வே பட்ஜட் அடுத்த மாதம் வெளிவரும் வேலையில் வழக்கு தொடர்ந்து இருப்பது சரியான நேரத்தில் சரியக எடுத்த முடிவு. Jaffar காக்கா வுக்கு பாராட்டுக்கள். ஹபீப் ரஹ்மான், ஜெட்டாஹ்Habib Rahmanhttps://www.blogger.com/profile/18267428010524842245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-62985503054828115552012-02-14T17:59:36.243+05:302012-02-14T17:59:36.243+05:30மிகவும் பாராட்டக்கூடிய முயற்சி.
முன்பு சென்னையிலிர...மிகவும் பாராட்டக்கூடிய முயற்சி.
முன்பு சென்னையிலிருந்து ஊருக்கு வரும்போது மயிலாடுதுறையில் பொட்டி மாறுவார்கள். அதே போல் நாமும் மயிலாடுதுறை வரை மீட்டர் கேஜில் போய் பின்பு மாறிக்கொள்ளலாமே.

ஊரிலிருந்து சென்னைக்கு காலை ஒடுக்கிக் கொண்டு பஸ்ஸில் போவதற்கு பதிலா இது எவ்வொளவோ மேல். (நம்மூர் வண்டிப் பேட்டையை தாண்டுவதற்கு முன் தூங்க நினைப்பவர்களுக்கு கொஞ்சம் சிரமம் தான் இந்த மீட்டர் கேஜ்)

வாழ்த்துக்கள் சகோதரர். அஹமத் அலி ஜப்பார்துக்ளக் நியூஸ் குழுமம்https://www.blogger.com/profile/09664011198987937434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-32941408668211461252012-02-14T17:20:25.699+05:302012-02-14T17:20:25.699+05:30good decision !
thanks to mr. ahamed ali jabaargood decision !

thanks to mr. ahamed ali jabaarசேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com