tag:blogger.com,1999:blog-1045106319492538289.post3931497415424271240..comments2023-05-15T20:37:53.545+05:30Comments on AdiraiBBC - Brave | Bold | Challenge: தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!adiraibbchttp://www.blogger.com/profile/07698415155064190118noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1045106319492538289.post-85855701470317586992011-12-20T16:49:16.292+05:302011-12-20T16:49:16.292+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் அருட்கொடைகளில் காற்...அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் அருட்கொடைகளில் காற்று முதன்மையானது. அதற்கு அடுத்தபடியாக தண்ணீர், மற்றும் உணவு மற்றும் ஏனையவகளாகும். இவை அனைத்தையும் அல்லாஹ் அதனதன் அவசியத்தின் அடிப்படையில் மக்களுக்கு முறைப்படி கிடைக்க செய்கிறான். அவை அனைத்தும் அதிகமாகிபோனாலும், மிகவும் குறைந்து போனாலும் மக்களுக்கு கஷ்டம்தான். (உதாரணம் : அதிகமானால் சுனாமி, குறைவானால் சோமாலியா)
அல்லாஹ்வின் அணைத்து அருட்கொடைகளுக்கும் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு. நாம் என்றும் நினைவில் நிறுத்தி செயல்படுதல் அவசியமாகும் ..Adirai pasanga😎https://www.blogger.com/profile/03105072665121418617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1045106319492538289.post-51034470466345089832011-12-20T00:41:16.797+05:302011-12-20T00:41:16.797+05:30நமதூர் டாக்டர்களின் பொழப்பே பஞ்சாயத் போர்டுகளுக்கு...நமதூர் டாக்டர்களின் பொழப்பே பஞ்சாயத் போர்டுகளுக்கு சொந்தமான தண்ணீர் டேங்குகள்னாலத்தான்.

மருத்துவரா பனி புரிவதுமட்டுமல்லாம, மெடிக்கல் ஷாப்புன்னு எத்தனையோ விஷயங்கள செய்திட்டு வர்றாங்க.

ஆனா. எந்த மருத்துவராவது நான் பஞ்சாயத்து தலைவர் போஸ்ட்டுக்கு நிக்கப் போறேன்னு சொன்னாங்களா...? இல்லை.

காரணம் ஒரு வேல பதவிக்கு வந்துட்டா முதல் வேலை தண்ணீர் டேங்குகள சுத்தப் படுத்துறதும், கொசுக்கள விரட்டுறதும் தான்.... தான் பஞ்சாயத் தலைவரா இருந்தாலும் மருத்துவர் என்ற முறையில கிருமி வராத விஷயங்களைத்தான் ரொம்ப பேசவேண்டி வரும்.

எப்படீன்னு கேக்குறீங்களா....

நம்ம சேர்மன் அய்யா என்ன சொன்னார்.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்கப்பூரைப்போல் ஆக்கிக்காட்டுவோம்னு சொனாரா இல்லையா.... இப்ப என்ன நடக்குது... தப்பித்தவறி ஒரு கொசு கடிச்சாலும் இதுக்கு ஒரு வழி பொறக்காதா என்று புலம்புரோமா இல்லையா...

இத்துண வருஷமா கடிக்காத கொசு இப்பமட்டும் ஏன் ரொம்ப கடிக்குதுன்னு பொலம்புறோம்....

நீங்க வேற BBC , தேவையில்லாம காமடி பண்ணாதீங்க, "நமதூர் டாக்டர்கள் யாரும் ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுத மாட்டாங்களா? ன்னு....

உங்களுக்கு தெரியாதா, அவக எந்த எடத்துல உட்காரனும், என்ன எழுதனும்னு.......

மருத்துவத்தின்
மகிமையை உணர்ந்தவர்கள்..
மண்னடிவாசிகள்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
கொஞ்சம் நில்லு,
நம் மன்னடி வாசிகளிடம் போய் சொல்லு
நீயும் செல்லு.

தெரியாதா உங்களுக்கு.... சென்னையிலேயே அதிகமா மருத்துவமனை உள்ள இடம் நம்ம நம்ம மன்னடிதான்துக்ளக் நியூஸ் குழுமம்https://www.blogger.com/profile/09664011198987937434noreply@blogger.com