
கரம்பயம்தில் இன்று நடை பெற்ற கால் இறுதிக்கும் முந்தைய ஆட்டத்தில் (pre-QuarterFinal) நமதூர் AFFAஅணியும் தஞ்சாவூர் அணியும் மோதின.அந்த ஆட்டத்தில்அதிரை AFFA அணி3-0 என்கின்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.இந்த ஆட்டத்தில் AFFAஅணியின் வீரர்கள் ஹைதர் மற்றும் அஷ்ரப் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.


