எங்களது அருமை சகோதரர் மௌலான முஹைதீன் அவர்களின் இறப்பு மிக பெரிய இழப்பு என்றால் அது மிகையல்ல. எங்களை குறிப்பாக மூத்த சகோதரர்கள் என்ற போதிலும் மார்க்க அடிப்படையின் கீழ் எடுத்துரைக்க வேண்டிய (ஹக்கை) உபதேசங்களை சற்றும் சளைக்காமல் எடுத்ரைப்பவர். அன்னாரின் நற்குணங்களை நாங்கள்,குடுமபத்தார் அறிந்ததை விட மார்க்க அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதர்கள் அறிந்து வைத்துள்ளதும் , அவரின் ஜனாஸா தொழுகைக்கும் , நல்லடகதிற்க்கும் ஆயிரகனக்கனோர் வந்து கலந்து கொண்டு அன்னாரின் மக்பிரதிர்க்காக துவா செய்ததும் , அதிரை வலை தல மூலமாகவும் , தொலைபேசி மூலமாகவும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த விதம் எங்கள் நெஞ்சங்களை நெகிழ வைத்துவிட்டது ." மனிதனக்கு நன்றி செலுத்தாதோர் இறைவனுக்கு செலுதாதவான்" என்ற , நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் அடிபடையின் கீழ் , உங்கள் யாவருக்கும் , எங்கள் மனமார்ந்த நன்றியினை உரிதாகிகின்றோம்.
M.S ஜமாலுதீன்.
M.S தாஜுதீன்.
M.S சிஹபுதீன்.
M.S சைபுதீன்.
M.S நிஜாமுதீன்.
(9840078678)


