அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Showing posts with label மத்ரஸா. Show all posts
Showing posts with label மத்ரஸா. Show all posts

Wednesday, June 29, 2011

நமதூர் ஸலாஹியா அரபிக் கல்லூரி 112-வது ஆண்டு விழா



நமதூர் ஸலாஹியா அரபிக் கல்லூரி 112-வது ஆண்டு விழா மற்றும் மெளலவி ஆலிம் & காரி பட்டமளிப்பு விழா

நாள்: 09/07/2011 சனிக்கிழமை.

இடம்:காதர் முகைதீன் கல்லூரி வாளாகம்,அதிரை.
காலை 9:00 மணி அளவில் நிகழ்ச்சிகள் தொடங்கும்.

தலைமை:மெளலானா மெளலவி அல்ஹாஜ் எல்.எம்.எஸ்.அப்துல் காதிர் ஆலிம் அவர்கள்.
முன்னிலை:
ஜனாப் டாக்டர் எஸ்.முஹம்மது அஸ்லம் அவர்கள்.
எம்.கே.என் மத்ரஸா டிரஸ்ட் செகரட்டரி

பட்டமளிப்பு மற்றும் பேருரை :மெளலானா மெளலவி,அல்ஹாஜ் எம்.ஜெ.அப்துல் ஹாலிக் ஹஜ்ரத் அவர்கள்.
இலங்கை குல்லியத்து ஸபீலிர் ரஷாத் பேராசிரியர்

சிறப்புரை:
மெளலானா மெளலவி கே.டி. முஹம்மது குட்டி ஹஜ்ரத் அவர்கள்.
அதிரை ரஹ்மானிய்யா மத்ரஸா முதல்வர்.
மற்றும்
மெளலானா மெளலவி ஹாபிழ் எம்.ஜி.முஹம்மது ஸஃபியுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள். அதிரை ஸலாஹியா மத்ரஸா பேராசியர்.

இங்ஙனம்:
ஸலாஹியா அரபிக் கல்லூரி
அதிரை.

அன்புள்ள அதிரை வாசிகள் அனைவரும் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வருகைதந்து அல்லாஹ்வின் நல்லருளை பெறுமாறு அதிரை பிபிசி சார்பாக கேட்டுகொள்கிறோம்

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.