அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, February 4, 2012

மரண அறிவிப்பு (EPMS நடுத்தெரு முஹம்மது அபுல்ஹசன் அவர்கள் )

அஸ்ஸலாமு அலைக்கும்  

நடுத்தெரு கீழ்புரைத்தைச் சேர்ந்த மர்ஹூம் ம.மு.க.முஹம்மது  ஸாலிஹ் அவர்களின் மகனும் அம்மார் ஹசன் அவர்களின் தகப்பனாரும் 
கபீர் மரைக்காயம், முனவ்வ்ர் இபுராஹீம், தமீம் அன்சாரி, அமீன் நவாஸ்,
ஷாஃபி, ரிஜ்வி, ராஜிக் அஹமது ஆகியோரின் மாமனாரும் நடுத்தெரு E.P.M.S. பள்ளியின் தாளாளருமாகிய முஹம்மது அபுல்ஹசன் அவர்கள்  வஃபாத்தாகி விட்டார்கள். இன்னநில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மறைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.

9 பின்னூட்டங்கள்:

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

U.ABOOBACKER (MK) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

அலைகள் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

M.Ilmudeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.... அன்னாரின் மறுமை வாழ்க்கைக்கு நற்கூலி வழங்குவனாக...

Abu samsudeeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்



அபு சம்சுதீன்

Abu Ruqayya said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

எதையெல்லாம் அதிரையில் மாற்ற முடியாதது என்று நினைத்து கொண்டு இருக்கிறோமோ அத்தனையையும் மாற்றி காட்டிய அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. ஒரே வரியில் "சாதனையாளர்"..........

Abu Ruqayya said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

எதையெல்லாம் அதிரையில் மாற்ற முடியாதது என்று நினைத்து கொண்டு இருக்கிறோமோ அத்தனையையும் மாற்றி காட்டிய அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. ஒரே வரியில் "சாதனையாளர்"..........

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.