அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு முதல் பொதுக்கூட்டம் இன்று(4/11/11) பேரூராட்சி அலுவலகத்தில் 4.30 மணிக்கு நடைபெற்றது . இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக தமிழக அரசு ஏற்க்கனவே அறிவித்த அகல பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற திர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் படி ஒன்றரை ஆண்டுகளில் இந்த திட்டம் முழுமை அடையும் . இதன் படி அதிரையில் உள்ள முக்கிய சாலைகள் உடைக்கும் பனி துவங்கும் . இந்த திட்டத்தின் மதிப்பு 23 கோடியாகும்.
Showing posts with label பேரூராட்சி. Show all posts
Showing posts with label பேரூராட்சி. Show all posts
Friday, November 4, 2011
Friday, October 28, 2011
துணைத் தலைவர் யார் ? - நாளை ஓட்டெடுப்பு !
அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஏற்கனவே அஸ்லம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில் நாளை துணைத் தலைவர் பதவிக்கு காலை (29-OCT-2011) 10:00 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. திமுக சார்பாக கரையூர் தெருவை சேர்ந்த பாஞ்சாலன் என்பவரும் அதிமுக சார்பாக அதன் அதிரை செயலாளர் பிச்சை அவர்களும் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நாளை காலை 12 மணிக்குள் அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் யார் என்று தெரிந்துவிடும்.
இதுவரை மொத்தமாக 21 உறுப்பினர்களில் சேர்த்து சேர்மனுடைய வாக்கும் இணைந்தால் மொத்தம் 22 வாக்குகளில் தலா 11 உறுப்பினர்களின் ஆதரவு இரண்டு கட்சிகளுக்கும் இருப்பதனால், தேர்தல் முடிவு ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.


