
பிறப்பால் முஸ்லிம் என்று இந்தியாவில் சற்று பின்தள்ளி வைத்துவிடுகிறார்கள் என்ற முழுக்கங்கள் இன்றைய பொழுதுகளின் ஓசையின் ஒலி சக்தி வலு இழந்துக்கொண்டுதான் இருக்கிறது என்ற உண்மை நாம் தற்பொழுது அறிந்துக்கொண்டிருகிறோம். பெரும் அறிஞர்களும் சிந்தனை வாதிகளும் உண்மையறிந்து வேறு மதத்திலிருந்து இஸ்லாத்தின் பால் திரும்பி வந்துவிடுகிறார்கள். நம்மைப் படைத்தவன் கூறிய வசனங்களை அலசி ஆராய்ந்து பார்த்தும் அண்ணல்நபி(ஸல்) காட்டிச்சென்ற வழிமுறைகளின் உண்மைகளின் உன்னதத்தையும் தெரிந்து இறைவன் கூறியதுபோல் நேர்வழிக்கு வந்துகொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இக்காலத்தில் அதிகம் என்பதும், விரைவில் இஸ்லாமி வழிமுறைக்கு மாற்றம் கிடைக்கும் என்பதும், மிலாதுநபி விழாவில் கூட ஒயின்ஸ்கடைகள் விடுமுறை என்ற அறிவிப்பு நம் உணர்வுகளுக்கு ஒரு சிலிர்ப்பை தந்தாலும் உண்மை ஒரு நாள் அதன் சுயஉருவத்தை காட்டும். இன்றைய காலண்டர்(ஜூம் ஆ தினம், அரசு விடுமுறை) இக்காலம் விரைவில் வரும் என்பதை உணர்த்துகிறதோ? என்ற சிந்தனையை உண்டாக்குவதுபோல ............
2 பின்னூட்டங்கள்:
ஒயின்ஷாப்பில் மீலாடி நபி விடுமுறை அறிவிப்பு நமக்கு சிலிர்ப்பை தருவது என்னவோ உண்மைதான் என்றாலும் ஒருநாள் முழுவதும் குடிக்காமல் கஷ்டப்படும் குடிமகனின் வாயிலிருந்து என்ன என்ன கெட்ட வார்த்தைகள் வருமோ தெரியாது சிலவிசயங்கள் நல்லது போல்தெரியும் ஆனால் நல்லது அல்ல
இன்சா அல்லா, அல்லாஹு நாடினால் இப்படி ஒரு நாள் வரும் (ஜூம் ஆ தினம், அரசு விடுமுறை) இக்காலம் விரைவில் வரும்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment