அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, October 13, 2011

காங்கிரஸ் வேட்பாளர் சகோ. பஷீர் அஹமது அவர்களுக்கு அதரவாக N.R.ரங்கராஜன் M.L.A பிரச்சாரம் காணொளி


அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் சகோ. பஷீர் அஹமது அவர்களுக்கு அதரவாக நேற்று (12/10/2011) பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R.ரங்கராஜன் M.L.A அவர்கள் அதிரை முழுவதும் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் காணொளி கிழே










1 பின்னூட்டங்கள்:

Ameen Bin Jamal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எப்பா!!!!! எப்படி என்.ஆர்.ரெங்கராஜனுக்கு வெக்கம்,மானம்,சூடு சொரனை இல்லாமல் போனது,இவர் எம்மிடத்தில் ஓட்டு கேட்டு வர என்ன தகுதி இருக்கிறது.எம்.எல்.ஏ. என்பவர் நம் உருக்கு என்ன செய்துவிட்டார்?.அப்படி இருந்தால் பட்டியல் இடுங்களேன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.