அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Wednesday, October 19, 2011

அதிரையில் 21 வார்டுகளில் பதிவான வாக்குகள் விபரம் ! 67% வாக்குப்பதிவு

அதிரையில் இன்று 21  வார்டுகளில் பதிவான வாக்குகள் விபரம் கிழே


6 பின்னூட்டங்கள்:

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

இந்த தேர்தல் முடிவை அல்லாஹ் லேசாக ஆகிவைப்பானாக

அதிரை இளைஞன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

கரையூர் தெருவில் உள்ள இரண்டு வார்டுகளிலும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அந்த வார்டுகளும் இதில் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதா....?

adiraibbc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அதிரை இளைஞன் அவர்களுக்கு உறுப்பினர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் மற்றபடி தலைவருக்கு பதிவான ஓடுகளின் விபரம்தான் இது

அதிரை இளைஞன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அதிரை பிபிசி யின் விளக்கத்திற்கு நன்றி.

S.O.S.தாஜுதீன் சாகுல் ஹமீது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

I would like to thank the entire team of Adirai BBC for the full effort and neutral updated news specially today. We never miss anything today except go to polling station. because we feel that we where in Adirai. Thank you, Thank you, keep it up brothers !!!!!!

Regards
S.O.S.Thajudeen – Dubai, U.A.E

Adirai Salih said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

Assalamu Alaikkum

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.