அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, October 15, 2011

முக்கிய அறிவிப்பு


அதிரை த மு மு க மற்றும் ம ம க கட்சியின் அதிகார பூர்வ அறிவிப்பு நமதூரில் நடைபெறும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டி இடும் அணைத்து வேட்பாளருக்கும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.பொது மக்கள் அனைவரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம்.
இப்படிக்கு,
அதிரை நகர த மு மு க மற்றும் ம ம க.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.