அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 17, 2011

துவங்கியது திமுக பேரணி

இன்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருப்பதால், அதிரையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இன்று காலை 11:00  மணியளில் திமுகவின் பேரணி வண்டிப்பேட்டையில் இருந்து துவங்கி 1வது வார்டு வழியாக ஆரம்பித்து 21வது வார்டு வரையிலும் மாலை 5 வரை நடைப்பெறும்.


காணொளி











0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.