அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, October 17, 2011

அதிமுக அதிரை செயலர் வேட்பாளர் அப்துல் அஜீஸ்சை ஆதரித்து பிராச்சாரம்-காணொளி

நேற்று (16/10/2011) இரவு 9 மணியளவில் நடுத்தெரு செக்கடி மேடு அருகில் அதிமுக சார்பில் சேர்மன் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அப்துல் அஜீஸ்சை ஆதரித்து அவைத்தலைவர் முண்டஸ் காதர், நகர செயலாளர் பிச்சை ஆகியோர் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர்.






3 பின்னூட்டங்கள்:

நிஸார் அஹமது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
இதில் என்பெயரும் சம்மந்தப்படுவதால் விளக்கம் அளிப்பது அவசியமாகிறது.
நண்பர் அஜீஸ் உடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தனது சொந்தக்காரர் ஒருவர் அஸ்லம் அவர்களிடம் ருபாய் பத்தாயிரம் கொடுத்ததாக சொன்னார்.
அதற்க்கு நான் சொன்னேன் அது " குப்பை தொட்டிக்க்கான பணம் அல்ல, "நமக்கு நாமே திட்டத்தின் கீழ்" சாலை போடுவதற்கான திட்டம், இதில் பொது மக்களிடம் பணம் வசூலித்தும், அரசின் பணமும் சேர்த்து போடப்படும். இதை தான் அஸ்லம் செய்தார். நண்பர் ஹாலித் கூட இதற்க்கு பணம் கொடுத்ததாக சொன்னார் " என்று விளக்கம் அளித்தேன். மேலும் குப்பை தொட்டி அஸ்லம் அவர்கள் தமது சொந்த பணத்தில் வைத்தது ஊரில் அனைவருக்கும் தெரியும்..
நன்றி..

உண்மையின் நிலைமை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ.நிசார் அவர்கள் சொல்வதை நானும் ஆதரிக்கிறேன் . ஆனால் ஒரு விசியம் நடுத்தெருவில் போடப்பட்ட நமக்கு நாமே சாக்கடை திட்டத்தில் ரூபாய் 10 லட்சம் செலவு அதற்க்கான முன்று லட்சம் மற்ற தெருவாசிகளிடம் வசூல் செய்யப்பட்டது தானே தவிர அதில் ஒரு பைசாகுட அஸ்லம் அவர்கள் தரவில்லை என்பதுதான் உண்மை . இதில் சந்தேகம் இருந்தால் அதற்க்கான வரவு செலவு பார்த்த பஞ்சிப்பொட்டி சரபுதினிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் .

hakkim said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

To whomsoever it may concern:

we, the friends of mr.aslam the candidate of DMK, wehemently deny the ADMK candiate mr.azeez's assertion that the funds for the dustbin scheme for adiramapattinam has been funded by the singapore acquaintance. we ascertain the fact that the money has been spent from his own pocket. And we strongly support in his endeavour for the noble cause, and wish him good luck.

wassalam..

regards
hakkim
deen
jinna
adil
ameen
rafik

&
all
singapore friends

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.