மத நல்லினக்கதிற்கு ஏற்ற தேர்வு !
துணை தலைவர் பதவிக்கு தேர்ந்துடுக்கபட்டுள்ள திரு பிச்சை அ தி மு க வேட்பாளராக முன்னிறுதபட்டார், கடுமையான போட்டிகளுக்கிடையில் மாற்று மத சகோதரர் தேர்ந்து எடுத்தது மத நல்லினத்க்கதிர்க்கு ஏற்ற சிறந்த முடிவு. கடந்த காலங்களை பின்னோக்கி பார்க்கையில் துணை தலைவர் பதவிக்கு மாற்று மத வேட்பாலரேயே .தேர்ந்துடுத்து வந்துள்ளோம் பேருராச்சி தலைவராக தி மு க வேட்பாளர் வெற்றிபெற்றுக்கும் இந்த சூழ்நிலையில், அ தி மு க வேட்பாளர் துணை தலவராக வெற்றி பெற்றது அரசியல் ரீதியாக அணுகினால் சற்று கருத்து வேற்றுமை தெரியலாம். ஆனால் ஊர் நலனை முதன்மை படுத்தி தூர நோக்குடன் பார்த்தால் இது நன்மை பயக்க கூடியதே !
காலத்தின் கட்டயாம் என்ற சூழ்நிலை வரும்போது தலைமை பதவிற்க்கு தேர்ந்துடுக்க்பட்டவர்கள் சில விஷயங்களை விட்டு கொடுத்து, மற்றவர்களுடன் இணக்கமாக தன் பணியை தொடர்வதே சாலச்சிறந்தது. மத்திய ஆட்சியை பாருங்கள் பலதரப்பட்ட கருத்துகள் நிரம்பிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி புரிவதை ஓர் உதாரணமாக எடுத்து செயல்படலாம் ! பஞ்சாயத் நல்ல கட்டமைப்புகளுடன் செயல்பட்டால்தான் நமதூர்க்கு வந்து சேர வேண்டிய நல திட்டங்கள் நம்மை வந்து சேரும். நமது பிரதான நோக்கம் நல்ல சுகாதாரம், சாலை விரிவாக்கம் , சமீபத்தில் மத்திய அரசு, அணைத்து பஞ்சாயத் பகுதிகளுக்கும் அதி விரைவு பிராட் பேண்ட் வசதியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர் , இது போன்ற வசதிகளை ஏற்படுத்த மத்தியில் ஆளும் தி மு க ஆதரவு பெற்ற கட்சியுடனும் , மாநில அளவில் நம் தேவைகளை பெற துணை தலைவராக வந்துள்ள திரு பிச்சை அவர்களையும் அரவணைத்து செம்மையான ஆட்சியை அனுபவிக்க வாக்களித்த வாக்காளர்களர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுருகின்ற்றனர்.
அப்துல் ரஜாக்
1 பின்னூட்டங்கள்:
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் எல்லோரும் ஒரு தாய் மக்கள்தான் என்று அல்குர்ஆன் கூறுகிறது, மேலும் அறிய இறுதியாக வந்த இறைவேததை கவனமாக வாசிக்கவும், நாம் ஏற்று கொண்டாலும் , நாம் ஏற்று கொள்ளா விட்டாலும், நம்முடைய ஆதி தந்தை / தாய் ஆதாம் மற்றும் ஹவ்வாவ் தான், இது அல்லாஹ்வின் விதி.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது நம் இறைவனின் நோக்கம் புரிந்து, அவனை வணங்க வேண்டிய முறை படி வணங்கி, நமது ஊர் அனைத்து தரப்பு மக்களுக்கம் நன்மை தரும் விதமாக முடிவு எடுத்து செயல் பட நமது இறைவன் நமக்கு திறமையையும் பலத்தையும் தர நாம் அனைவரும் பிரார்திதிபோம்.
சவாலை எதிர்கொள்ள தான் பிறந்தோம்...
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment