அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Thursday, October 27, 2011

சகபங்களிப்பாளரின் உள்ளத்திலிருந்து


அன்பார்ந்த அதிரை வலைப்பூ நடத்துனர்களே !
 
நடந்து முடிந்த நமதூர் உள்ளாட்சி மன்ற தேர்தலில் நமதூர் அணைத்து வலைப்பூ தளங்களும் அயராது பாடுபட்டு நமதூரில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட அனைத்து கட்சியினற்கும் நாம் படுபட்டுள்ளோம். ஆனால் சில நிகழ்வுகளால் ஒவ்வொரு வலைப்பூக்களும் ஒரு வகையான முட்கள் நடத்துனர்களை காயப்படுத்தியுள்ளன.

அதிலும் குறிப்பாக மிகவும் அரும்பாடுபட்ட நமது அதிரை BBC தினமும் ஒருவகையான முட்களும் குத்தி கொண்டே இருந்தன அதுவும் அந்த முட்கள் வேறு யாருமில்லை நமது சக வலைப்பூ பங்களிப்பார்களில் ஒருவகையான தீயநோக்குடன் நமது வலைப்பூவை காயப்படுத்தி கொண்டே இருந்தனர். இக்கட்டுரை எழுதுகிற நான் நமது வலைப்பூவில் ஒரு பங்களிப்பாளர் என்று கூட தெரியாமல் என்னிடமே ஒரு சில சகோதரர்கள் நமது வலைப்பூவை பற்றி அவதூறை கூறினார்கள். அதிலும் குறிப்பாக அதிரை புதி(கொடி)யவன் என்பவர் நமது வலைப்பூவை இல்லாமல் செய்து விடுகிறோம் என்று சவால் விட்டார்.

ஒவ்வொரு வலைபூவினருகும் தமது வலைப்பூவை முன்னோக்கி செல்ல ஆசைகளும் ஆர்வமும் இருக்கும் அது மற்ற வலைப்பூவை தவறாக மக்களிடத்தில் சொல்லிக்கொண்டு தமது வலைப்பூக்களை முன்னோக்கி செல்லகூடாது.

ஒற்றுமைக்கு கட்டுங்கள் பரிவட்டம் .

குறுகிய உள்ளங்கள்இதனை அறியட்டும்.
இதனால் உலகே நம்மை போற்றும்.
வலைப்பூக்கள் இணையட்டும்'
ஊரின் பிரிவினை கோடுகள் மறையட்டும்.
சுகதரம்மின்மை ஒழியட்டும்.
ஒற்றுமை ஓங்கட்டும்
.

4 பின்னூட்டங்கள்:

MS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

AdiraiBBC மேலும், மேலும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும், சமுதாய பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்க்கு உள்ள தீர்வை எழுத்திலோ, ஆவனப்படதிலோ மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

AdiraiBBC மேலும், நமது தெரு வார்டு மெம்பரின், அரசு நிர்னயித்த பொறுப்பு மற்றும் வேலை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும், அப்பொழுதுதான் அங்கு உள்ள பொது மக்கள் அவர்களிடம் வேலை வாங்க முடியும்.

AdiraiBBC மேலும், நமது ஊர் சேர்மனின், அரசு நிர்னயித்த பொறுப்பு மற்றும் வேலை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும், அப்பொழுதுதான் அங்கு உள்ள பொது மக்கள் அவர்களிடம் வேலை வாங்க முடியும்.

தயவுசெய்து இந்த விசயத்தில் அணைத்து அதிரை மீடியாக்களும் ஒன்று இணைந்து ஒரு அறிக்கையை மக்கள் மன்றத்திற்கு வெளியிட வேண்டும்.

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

`அபு பாஹாத் நான் அவர்களுக்கு நீங்கள் உங்கள் தலத்தில் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள பல பெயரை விமர்சனம் பண்ணாதிர்கள்.நீங்கள் எழுதிருக்கும் கட்டுரை சிலரின் மனதை புண்படுத்தும் விதமாக அமைகிறது....அதிரை புதி(கொடி)யவன் உங்கள் உறவினர் யென்று நேற்று கேள்விபட்டேன்.உங்களுக்குள் இருக்கும் சண்டையை ஊருக்க இயங்கும் பொது தலத்தில் காட்டதிர்கள்

abufahadhnaan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3
This comment has been removed by the author.
abufahadhnaan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

அஸ்ஸலாமு அழைக்கும்,
முஹம்மத் அவர்களுக்கு எனக்கும் அதிரை புதியவன் என்ற எல்லோராலும் அறியப்பட்ட ஹசன் அவர்களுக்கும் எவ்வித குடும்ப பகையோ அல்லது சொந்த பகையோ கிடையாது என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.மேலும் இதை நீங்கள் நம்பவில்லை என்றால் எங்களின் இருவரின் தொலைபேசிக்கு அழைப்புவிடுத்து பேசி கொள்ளுங்கள் 9944426360
9500189868

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.