அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, October 25, 2011

சகோ . அஸ்லம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அய்டா நிர்வாகி !



இந்த காணொளி ஜித்தா அய்டா வேண்டுகோளுக்கு இணங்க இங்கு பதியப்பட்டுள்ளது

நன்றி
சகோ.ஜபருல்லாஹ்

4 பின்னூட்டங்கள்:

அதிரை புதியவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அதிரை bbc ஒரு சகாப்தம் !

எத்தனையோ ஊடகங்கள் நிறைந்திருந்த போதும் . தனக்கென்று தனித்தளம் அமைத்து அதில் முத்தாய்ப்பாக எந்த ப்லாகிலும் செய்யபடாத முயற்சியான நேரடி ஒலிபரப்பு செய்து அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அதிரை பி பி சிக்கு மிக்க நன்றி எம் போன்றோர் கடல் கடந்து ஊர் நிலவரத்தை அறிய முர்ப்படும்போதெல்லாம் பிற தளங்களின் பதிவுகளையே பிரதானமாக வெளியிடும் ப்லாகுகளுக்கு மத்தியில் அனைத்திலும் புதுமையாக, தனக்கென்று தனித்தன்மையுடன் செயலாற்றும் அன்பர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அதிரை பி பி சியின் பங்களிப்பு சமுதாயத்திற்கு அவசியமான ஒன்று, எந்த ஒரு சமுதாயம் ஊடகத்துறையில் தடம் பதிக்கவில்லையோ அந்த சமுதாயம் ஊனமுற்ற சமுதாயம் என்ற நிலை இன்று வரை நிலவி வருவது நிதர்சனம், அதிலும் குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பு நிறைந்த ஊடகத்துறை நிச்சயம் முத்திரை பதிக்கும் என்பதற்கு அதிரை பி பி சி ஒரு சான்று.

அதிரை பி பி சி அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஊடகத்துறை என்பது முட்கள் நிறைந்த சாலை, சகிப்பவர்கள் சாதிப்பார்கள் என்பது வரலாற்று உண்மை, நெஞ்சிலே உறுதியும் ! எண்ணத்திலே தூய்மையும் ! நேரிய சிந்தனையும் ! நிறைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வல்ல ரஹ்மான் உங்களுக்கு துணை நிற்பான். எண்களின் பிரார்த்தனை நித்தம் உங்களுக்குண்டு.

தொடரட்டும் உங்கள் பயணம்.....

இங்கனம்

அதிரை புதியவன்

abdul said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Appreciation will lead the journalism enthusiastically, every good suggestion will guide them to success. Thanks for the valuable words. May almighty Allah lead them perfectly.

MS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

ஆழமான சிந்தனையில் வெளிவந்த கருத்துகள்....

பின்பற்றினால் ஊர் செழிக்கும்...

Mohamed Rafeek Taj said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அரசியலில் நடுநிலை இரட்டை வேடம் என்றது அதிரை அய்ட்ட அக்கருத்துடன் ஒற்றைகருத்துடைய நானும் அவர்களின் கருத்துக்கு அதரவு தெரிவித்தேன் .. தற்போது சேர்மன் சகோதரர் அஸ்லம் அவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவர்களின் அரசியல் சார்பற்ற பேச்சுக்கு பிறகு அவரை ஏன் ஆதரிக்க வேண்டும் எனவும் அய்ட்ட சகோதர்கள் மிக துல்லியமாக தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர் அன்று போல் இன்றும் அவர்களுடைய கருத்துக்கு என்னுடைய ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன்

தனி நபர் , மக்கள் இயக்கம் ,அரசியல் கட்சிகள் நடுநிலை என்ற கொள்கை ஏற்புடையது இல்லை என்ற போதிலும் "உடகங்கள் நடுநிலை தவறுவது ஒரு பெண் தன் கற்பை தவறவிடுவதற்கு சமமாகும்".

அவ்வகையில் அதிரை பிபிசி மற்றும் ஏனைய அதிரை நடுநிலை வலைப்பூ உடகங்கள் மிது வின் பலி சுமத்துபவர்களை வலைப்பூ பதிவாளர்களும் , வாசகர்களும் தனிமைபடுத்த வேண்டும் .

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.