அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, October 16, 2011

அய்டாவிற்க்கு ஒரு வேண்டுகோள்!


Dear AYDA President & Other Members Assalamu Alaikum,
Really we feel sad to express our feelings that, your organization supporting individual candidate (Mr.Munaf) directly since other muslim friends also conducting election.
We heard that AYDA one of oldest forum and doing lots of social works, Yesterday when we read your article about supporting Samsul Islam Sangam nominated candidates which we all totally agree& support your decision but we totally disagree with your decision to support Mr.Munaf directly bcoz when you are involved in social activities and representing Adirai, your decision must be neutral instead of acting against others under the platform of AYDA.
Let us pray to Almighty Allah to grant victory to those will act in favour of islam and do good things for our place Adirai as whole. As a Organization, we must think of "UNITED" instead of "DIVIDE" and any personal vengeance. Hope AYDA agrees the above remarks and correct in the future.
Note: Had spoke to many of our friends and every one feels the same and my humble request on behalf of all to you to advice concern Adirai Blog Users (Adiraixpress, Adiraibbc & Others) to remove this article for the purpose of Unity.
Wassalam. 
Ungal & Samudaya Otrumai Virumbi.....K.Shafeeq Ahamed.

16 பின்னூட்டங்கள்:

Abdul Wahab said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

I agreed mr.Shafeeq massage to AYDA. They withdraw or Change Mind to reconsider ther support to One Muslim Candidate.

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ. ஷஃபீக் அவர்களின் கருத்து வரவேற்க தக்கது...............
ஒரு அமைப்பு என்றால் பொதுவாக அனைவரையும் ஆதரிக்கவேண்டும். தனிப்பட்ட நபரை ஆதரிப்பது நியாமா?.....

Mohamed Umar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

AYDA, a well known social welfare organisation should not indulge in politics. We have lot of other priorities towards our society.

http://aishamasjid.blogspot.com/ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

asslamu alaikum
Brother Shafeeq I agreed this massage to AYDA is the one of social welfare organisation who give ultimate authority to AYDA support to munaf

by AShik

Adirai khalid said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இங்குள்ள (Australia) நம் மக்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட கருத்தைபதிகின்றேன்...

பல அமைப்புகளில் உள்ளவர்கள் பைத்துல்மால் போன்ற சேவைஅமைப்பிற்கு பங்களிப்பதால், அதன் முக்கிய பொருப்பிலுள்ளவர்கள் இதுபோன்ற அரசியல் ஆதாயத்தில் தலையிடுதல் கூடாது. ஏற்கனவே சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர், அய்டாவும் இதை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் . அதுபோல் அவர் அந்த பதவியிலிருந்து பெருந்தன்மையோடு விலகியிருக்க வேண்டும்.

பொதுநல அமைப்புகளில் பணிசெய்பவர்களின் பலன் நற்கூலி மறுமையில் பெறுவதே. அதை இவ்வுலகிலேயே பெற முயற்சித்தால் அவரின் என்னப் படியேதான் அமையும்.

noor said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அப்படியென்றால் சம்சுல் இஸ்லாம் சங்கம் குறிப்பிட்டவர்களை ஆதரிப்பது மட்டும் சரியா?.

noor said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அப்படியென்றால் சம்சுல் இஸ்லாம் சங்கம் குறிப்பிட்டவர்களை ஆதரிப்பது மட்டும் சரியா?.

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அய்டாவின் முனாபை ஆதரிப்பது என்ற முடிவு என்பது மிக சரி.சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார்கள். Weldon ayda

அஹமத் தௌஃபீக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் ஷஃபீக் அவர்கள் கூறியது அய்டாவின் தேர்தல் நிலைபாடு ஏற்க்கதக்கதல்ல. எந்த ஒரு சமூக அமைப்பும் அதன் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தில் செயல்படுவதே சிறந்தது. சகோதரர் ஷஃபீக் அவர்களின் இந்த கூற்று அதிரை அனைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பிற்க்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அய்டாவின் நிலைக்கு எதிர்ப்பலை ஏற்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு மற்ற சமூக அமைப்புகளும் மிகக்கவனமாக செயல்பட்டு நம் சமுதாயத்தின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவய்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி நம் ஊரின் முன்னேற்ற்த்திற்க்கு பாடுபட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு அஹமத் தவ்ஃபிக், துபை, அலைபேசி: +971509464203

ASHIK AHAMED said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

WE AGEE(ADIRAI MUKKAL)MR.SHAFEEQ SUGGESTION.

skarfs said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதரர் நூர்

இன்னும் தாங்கள் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் நிலைபாட்டை புரிந்துகொள்ளாமல் எழுதுவது சங்கத்தை களைபதற்கான முயற்சிபோல் தோன்றுகிறது. உலமக்களால் எடுத்த முடிவை உதாசினம் படுத்தி நேரத்தை வீனடிக்கவேணடாம் அல்லாஹுவுக்கு பயந்து கொள்ளுங்கள்.

நிஸார் அஹமது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஒரு பொது நல அமைப்பு, தக்க காரணம் ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட ஒருவரைத்தான் ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருப்பது வருந்ததக்கது..இதன் மூலம் அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்றே சொல்லவேண்டும்.
ஷபீக் அவர்களது கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே..

பின் குறிப்பு.:அதிரை பி பி சி ஆங்கில இணையத்தளம் அல்ல..அதை படிப்போரும் ஆங்கிலேயர்கள் அல்ல..சகோதரர் சபீக்கும் தமிழ் தெரியாதவர் அல்ல..எனவே பதிவுகளை பதியும்போதும், பின்னூட்டமிடும்போதும் தமிழ் பதிந்தால் என்ன?

Yasir said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பெண்களை வேட்பாளராக உலமாக்கள் தேர்தெடுத்தது சரியா ?? அது இஸ்லாத்தில் உண்டா ? அவர்கள் மற்ற (அந்நிய ஆண்களுடன் )வர்களுடன் கலந்து பேச முடியுமா ?அதற்க்கு நம் மார்க்கத்தில் அனுமதி உண்டா ?தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள்...இது தெரிந்து கொள்வதற்க்க அன்றி தர்க்கம் செய்வதற்க்காக அல்ல...யாரவது அந்த எண்ணதுடன் வந்தால பதில் தர வேண்டாம்

ஊர் குருவி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோ.மு. அ. ஹாலித் அவர்களுக்கு,

நல்ல மனிதர்கள்தான் பொதுநல மற்றும் தொண்டு அமைப்பில் இருப்பார்கள், இது போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் நம் ஊருக்கு நன்மைதானே, ஏதாவது ஒரு தடையை நீங்களே கொண்டுவந்து புகுத்தாதீர்கள். ஒரு வேலை இன்ஷா அல்லாஹ் சகோ. முனாப் வெற்றிபெற்றால் நீங்கள் சொன்ன பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளார்.

சத்தியாமாக நீங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் களத்தில் உள்ள நான்கு பிரதான வேட்பாளர்களில் இவர் சிறந்தவரா இல்லையா? உங்கள் மனசாட்சி சொல்லும் இவர் சிறந்தவர் என்று, ஆனால் உங்கள் போன்றவர்கள் மற்ற வேட்பாளர்களுக்கு பயந்து உண்மையை சொல்வதில்லை.

abdul jabbar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதரர் ஷபீக் அவர்களே அயிடா அஸ்லத்தை ஆதரித்து இருந்தால் இதே கருத்து வெளிவந்து இருக்குமா அல்லாஹுவுக்கு பயந்து மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் தனக்கு என்றால் ஒரு நிலைபாடு மற்றவருக்கு என்றால் ஒரு நிலைபாடு ஏனிந்த ஓர வஞசனை நீஙகள் மட்டுமல்ல இனையதளஙகள் அனைத்துமே இதே தவரைதான் செய்கின்றன தன்னிடம்தான் வலைத்தளம் உள்ளது என்பதற்க்காக தனக்கு சாதகமாக எதை வேன்டுமானாலும் பதியலாம் உஙகள் குழப்பதிற்க்கு எல்லாம் அதிரை மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் அதிரை மக்கள் தெளிவானமுடிவு எடுக்க கூடியவர்கள் அந்த முடிவு அல்லாஹ்வின் உதவியால் இன்ஷாஹ அல்லாஹ் 21ந்தேதி தெரியும்

Shafeeq said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Dear Brother Abdul Jabbar salam! I would like to clarify one thing that, every individual has their own rights to support as per his/her wish but my suggession to those involved in social activities must not enter politics or support any individual bcoz opponent parties may work against AYDA which will affect their progress... Just read all other comment as above which every one accepts my suggesstion.

Just for your information, pls find the below comment which was given by me against Mr.Adirai Farooq's Article dtd.17.10.11.

Also would like to know ur contact number and email to understand who you are?
Wassalam....K.Shafeeq Ahamed
------------------------------
அதிரை எக்ஸ்பிரஸ் said...
மின்னஞ்சல் வழி கருத்து....

Dear Mr.Farook Assalamu Alaikum
With reference to your Article, We also opposing AYDA for their stands to support individual candidate but regret to inform you that you are
not elgible person to condemning their act because you are no.1 selfish and intend to damage Adirai muslims unity/creates unnecessary
rumors among us by way of giving these kinds of thoughtless comment
(asper your article).

Also pls understand, AYDA not a division of "Adirai Baithulmal" and AYDA is one of Social Orgainization, so pls correct your word and
think twice before you accusing any one.

Note: As a person (individual) you have full rights to support any candidate but not way of criticising others.

Let us pray Almighty Allah to give victory to any of our Muslim Candidate who act in favour of Islam and do good things for the
development of Adirai Society (All Religion).

Hope all Adirai Muslims will agree the above.

Wassalam.....
K.Shafeeq Ahamed

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.