தேர்தலும் - ஊடகமும்
நடந்து முடிந்த உள்ளாச்சி தேர்தலில் ஊடகங்களில் பங்களிப்பு குறித்து சில தகவல்கள்.
ஊடகங்கள் என்றால் டிவி , பத்திரக்கை என்று மட்டுமே சிந்தித்த காலம் மலையேறிவிட்டது. இன்டர்நெட் பிராட் பேண்ட் வருகைக்கு பின் சாதாரண குக் கிராமத்திலிருந்தும் தகல்களை உலகிற்கு தெரியபடுத்தலாம். அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்த்துள்ளது . அருப்புகோட்டையிளிருந்து அமெரிகாவில் உள்ள அறிசோனவரை, வீடியோ, ஆடியோ மற்றும் எழுத்து வடிவிலான பரிமாற்றங்களை எற்படுதிலடலாம் ஓர் நொடியில் .
கம்பியில்லா இணைப்புகள் மூலம் எளிதாக தொடர்புகள் ஏற்பட 2G மற்றும் 3G வருகை முக்கிய காரணமாகும்.
எல்லா வசதிகள் இருந்தால் மட்டும் நம் தேவையை பூர்த்தி செய்ய இயலாது. அதற்கென்று அறிவு ஜீவிகள் மற்றும் CONTENT PROVIDER கள் தேவை. என்ன ஆச்சிரியம் அதிரையில் "அவர்கள்" இருகின்றனர் . அவர்கள்தான் அறிவு ஜீவிகள் , அதிரை எக்ஸ்பிரஸ் ஜமாலுதீன் , அபு சுஹைமா ,அதிரை bbc முஹமது ,அபு உமர் , அபுஜைத் , அதிரை in, , இதர வலைத்தளங்கள் தங்கள் பங்களிப்பை தாரளமாக தந்துள்ளனர்.. அவர்களை மனதார பாராட்டலாம் ! முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் , இந்த சேவைகளால் மேற்சொன்ன யாவரும் பொருளாதார ரீதியாக எந்த பயனையும் அடைவதில்லை , மாறாக தங்கள் சொந்த பணம் மற்றும் நேரத்தை கொடுத்தனர் வென்றது மீடியாக்கள் தான் என்று சொன்னால் மிகையாகது .
தற்போது உலகம் முழுதும் நடைபெறும் புரசிக்களுக்கும் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது, எவ்வாறு ?FACEBOOK,,TWITTER,YOUTUBE போன்றவை மக்களை ஒருங்கிணைப்பதில் ! .
எனது தனிப்பட்ட கோரிக்கையும் , விருப்பமும், ஒரே கொடையின் கீழ் ( UNDER ONE UMPRELLA ) ஒரே வலைத்தளம் அமைத்தால் இன்னும் மேம்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
உங்கள் வாழ்த்துக்கள் அவர்களை மேலும் ஆர்வபடுதுமல்லவா ?
அப்துல் ரஜாக்
1 பின்னூட்டங்கள்:
//எனது தனிப்பட்ட கோரிக்கையும் , விருப்பமும், ஒரே கொடையின் கீழ் ( UNDER ONE UMPRELLA ) ஒரே வலைத்தளம் அமைத்தால் இன்னும் மேம்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. //
தவறான கருத்து அல்லது எண்ணம். வலைத்தளங்கள் இயக்கங்கள் அல்ல. கருத்துக்களை பரிமாறிகொள்ளும் களங்களே வலைப்பதிவுகள்.
ஒரே குடையின் கீழ் இருந்தால் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் அல்லது சுதந்திரம் கொடுக்கப்பட்டு ஆப்படிக்க நினைக்கும் பொது ஏற்கனவே கொடுக்கப்பட்ட சொதந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக சொல்லப்படும். தனி நபர்களின் உழைப்பு, அறிவு, அனுபவம், ஆர்வம் உரிஞ்சப்பட்டு பின்னர் தூங்கி விடியும் முன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படிருக்கும்.
பல்வேறு தளங்கள் இருப்பது அவசியமே. அப்போது தான் வாசகர்கள் சீர்தூக்கி பார்த்து நல்லவற்றை எடுத்துக்கொள்வார்கள்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment