அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, October 18, 2011

உங்கள் ஓட்டு யாருக்கு? - கருத்துக்கணிப்பு முடிவுகள்!!!



அதிரை பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் உங்கள் ஓட்டு யாருக்கு? என்றும், அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் உங்கள் ஓட்டு யாருக்கு? என்றும், இரண்டு கருத்துக்கணிப்புகளை அதிரை பிபிசியில் சில நாட்களாக நடத்திவந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்..! அதன் முடிவுகள் உங்கள் பார்வைக்காக கிழே!


1. பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் உங்கள் ஓட்டு யாருக்கு?


அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் உங்கள் ஓட்டு யாருக்கு?


ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடும், சங்கத்தின் வேட்பாளர்ளுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!.

====================
*** இங்கு பதியப்பட்டுள கருத்துக்கணிப்பு ஆன்லைனில் எடுக்கப்பட்டுள்ளதால் இதன் முடிவுகள் ஒரு செய்தி பரிமாற்றத்திற்காக மட்டுமே.! உண்மை நிலவரம் 21ந் தேதி தேர்தல் ஆணையோத்தால் வெளியிடப்படும்!

2 பின்னூட்டங்கள்:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஆஹா... நான் இன்னும் ஓட்டு போடலையே !

அதுக்குள்ளேயுமா ரிஸல்ட்டு வந்திடுச்சு ? அவ்வளவு நேரமா தூங்கிட்டோம்....?

சரி, நாளைக்கு சீக்கிரம் எந்திரிக்கனும், இல்லைன்னா வேற ஒரு கனவு வந்து வேற கிராஃப் வந்திடுமே !!!!!!!!! :) :) :)

Haja Mohideen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கேள்வி கேட்டு கடைசியில் அப்துல் அஜீஸை வழியுறுத்தியிருக்கும் நபர்கள் அறிவுறுத்திய நபர்களும், அப்துல் அஜீஸ் அவர்களையும் சரியானவர்கள் என்று கூற முடியாது காரணம் அஜீஸ் அவர்களை பற்றி பலரிடம் விசாரித்தமுறையில் அவரின் நிலைபாடுகள் குறைபாடுகளாகவே சொல்கிறார்கள், ஆகவே இந்த அரசியலில் இஸ்லாத்தின் ரீதியாக தயவுசெய்து எந்த உணர்வுகளையும் புகுத்தாதீர்கள்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.