அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, October 31, 2011

வாக்காளரின் வேண்டுகோள்!


அஸ்ஸலாமு அழைக்கும் !

அதிரை நகர பேருராட்சித் தலைவருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நமதூருக்கு மிகவும் இன்றியமையாதது சுகாதரமே என்னும் குறிகோளுடன் நீங்கள் பதவி ஏற்றவுடன் எங்களுக்கெல்லாம் அழகான பாடம் நடத்தினிர்கள். உங்களுடைய பணிசிறக்க வாழ்த்துகளுடனும் ஒரு சிறிய கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்.

நமதூரில் உள்ள அணைத்து வார்டுகளுக்கும் உங்களின் நேரடி மேற்பார்வையில் இரண்டு தெருக்களுக்கு ஒரு பொதுவான இடத்தில புகார் பெட்டி அமைப்பதுடன் அப்புகார் அளித்தவரின் முழு விவரத்தையும் சேகரித்து புகார் மனுவின் நிலைப்பாட்டை அவருக்கு தெரியப்படுத்தவும். இப்புகரை பதிவு செய்து சம்பந்தபட்ட வார்டு உறுப்பினரை அணுகி அப்புகார்மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

3 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

அன்புள்ள அபு பாஹாத்
உங்களின் ஐடியா நல்லாத்தான் இருக்கு. அதோடு துணை தலைவரையும் சேர்த்து கேட்க வேண்டியதுதானே. எது எப்படி நடந்தாலும் அவர்கள் ரெண்டு பெரும் கட்சியையும், நண்பரையும் திருப்தி படுத்தவே நேரம் சரியாக இருக்கும். அதுமட்டுமல்ல இவர்கள் கட்சிக்கு எதிரா உள்ள தொகுதி மெம்பரே எப்படியெல்லாம் அமுக்கனுமோ அப்படி மாறிமாறி அமுக்குவாங்க. பாவம் அவங்க, நீங்க ரொம்பாதான் அவங்களுக்கு தர்ம சங்கடத்த கொடுக்க கூடாது. வேற ஏதாவது புதுசா யோசியுங்க.

www.thuklaknews.blogspot.com

Shameed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

புகாருக்கென்று மனு பெட்டி வைப்பதை விட அதற்கென ஒரு நேரத்தை ஒதிக்கி நேரில் மனு பெற்றுக்கொண்டால் கால தாமதத்தை தவிர்க்கலாம்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

அன்பிற்கினிய அதிரை பி பி சி இணைய நிர்வாகிகளே சமுதாய மக்களுக்கு பயன் தரும் வகையில் ( சிகரத்தை நோக்கி )என்ற தொடரை தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தேன் தாங்கள் அதனை பிரசுரித்தால் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறேன், இந்த தொடரில் நம் மக்களுக்கு பயன் தரும் வகையில் வியாபார யுக்திகளும் தர இருக்கிறேன் இதனை பிரசுரிக்க முயற்சிக்கவும். அல்லது இயலாவிட்டால் தெரிவித்து விடவும்.
இப்படிக்கு
சமுதாய நலன் விரும்பி
மதியழகன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.