அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, October 25, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட பேரியக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. 
                                                                                                                                      

பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது.

நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டதோடு மாநில அளவில் கூட்டணி அமைக்கா மல் தனித்து போட்டியிட்டது. 

மொத்தம் போட்டியிட்ட 394 இடங்களில் 45 இடங்களில் மட்டுமே தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன் பாடு கொண்டு போட்டியிட்டது. மீதமுள்ள 349 இடங்களிலும் தனித்தே போட்டியிட்டு சமுதாய மக்களின் ஆதரவோடு உள்ளாட்சி தேர்தலில் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் களத்தை சந்தித்தது.

தாய்ச்சபை ஊழியர்களின் மன உறுதியினால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரை காப்பாற்ற வேண்டும், தாய்ச்சபையின் தனித்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்திட தேர்தலை சந்தித்தனர். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் பண பலம், படை பலத்தோடு தேர்தலை சந்தித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் சமு தாயத்திலும், பொது மக்கள் மத்தியிலும் தங்களுக்கு இருக்கும் நல்மதிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து தேர்தலை சந்தித்தனர். 

போட்டியிட்ட 394 இடங்களில் 119 இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்று தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்திருக்கின்றது.

வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவரம் வருமாறு:


-- நகர்மன்ற உறுப்பினர்கள்

கடையநல்லுhர்
1) சுலைஹாபீவி 12 வது வார்டு
2) முபாரக் 13 ,, ,,
3) கே.எம்.அப்துல் லத்தீப் 14 ,, ,,
4) முகைதீன் பாத்து 15 ,, ,,
5) முஹம்மது இபுராஹிம் 19 ,, ,,
6) கே.எம்.செய்யது மசூது 20 ,, ,,

தென்காசி
7) எம்.செய்யது ஆபில் 25 ,, ,,

புளியங்குடி
8) ஏ.முகைதீன் பிச்சை 20 ,, ,,
9) எஸ்.அல்மஹதி 22 ,, ,,

இராமநாதபுரம்
10) கே.ஷேக் தாவூது 19 ,, ,,

நாகப்பட்டினம்
11) ஏ.சகாபுதீன் 34 ,, ,,

ஆம்பூர்
12) பிலால் பாஷா 17 ,, ,,
13) அத்தீகுல்லாஹ் 22 ,, ,,
14) இக்பால் அஹமது 24 ,, ,,
15) சிராஜுன் நிஷா 25 ,, ,,

குடியாத்தம்
16) அம்ரின் முக்தியார் 6 ,, ,,

குளச்சல்
17) ஏ.சாதிக் 18 ,, ,,

பேர்ணாம்பட்
18) வி. அப்துல் பாட்சா 19 `` ``
19) எஸ். பர்வீன் அப்துல் மாலிக் 21 `` ``

காயல்பட்டினம்
20) கே.வி.ஏ.டி. முத்து ஹாஜரா 4 `` ``



ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்

கானை
1) அமீர் அப்பாஸ்  

நீலகிரி நீலக்கோட்டை
2) பசீர்

ஜாப்ராபாத்
3) நஜ்முன்னிசா 15

தேன்பொத்தை ரஹ்மத் நகர் (எ) மீனாட்சிபுரம்
3) நூர்ஜஹான்



ஊராட்சி மன்ற தலைவர்

1) தஞ்சை வழுத்தூர் - தமிழ்ச் செல்வன்
2) நெல்லை வல்லம் - திவான் ஒலி
3) குர்னிகுளத்துப்பட்டி தேவர்மலை -அப்துல் மஜித் 
4) திருச்சி இனாம்குளத்தூர் - மும்தாஜ் பேகம்
5) விழுப்புரம் கானை - ஏ. பரீதா பேகம்
6) நெல்லை பத்தமடை - அல்லாபிச்சை
7) இராமநாதபுரம் செம்பட்டையார்குளம் - எஸ். பிலாலுதீன்
8) இராமநாதபுரம் பெருநாழி - அப்துல் ரஜாக்
9) நெல்லை சம்மன்குளம் - டி.பி.எம். ரெசவு முஹம்மது 
10) நெல்லை பொட்டல்புதூர் - ஏ. ஹஸன் பக்கீர்





ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

பெருநாழி
1) கப்பார் கான் - 5

பண்டாரவாடை
2) வி.ஆர். குர்ஷித் பஷீர் - 8 ’’

வழுத்தூர்
3) ஷாஜஹான் என்ற கமாலுதீன் -3’’
4) சபீனா பேகம் -4’’
5) ஹபீப் கனி -5’’
6) முஹம்மது ஷெரிப் -6’’

சக்கராபள்ளி
7) அபுதாஹிர் -3’’
8) முஹம்மது இப்ராஹிம் பைசல் - 4
9) ஜுபைதா கனி - 8 ’’
10) உம்மு ஹானி - 9 ’’
11) ஜெய்னுல் ஆபிதீன் - 12’’
12) ஜி. முஹம்மது இஸ்மாயில் - 5

புலிவலம்
 13) எம். சாதுல்லாஹ் - 7 ’’

மங்கலம்
14) எச். ரபீயுதீன் - 4 ’’
15) ஆயிஷாமா - 9 ’’

பெருநாழி
16) சீனி செய்யது இப்ராஹிம் - 3 ’’

தரைக்குடி
17) ஆர் சேட் - 1

நரிப்பையூர்
18) கே. சிக்கந்தர் - 11

செல்வனூர்
19) ஹசீனா பேகம் - 5

வாலாந்தரவை
20) உம்மத் நிஷா - 7

ரகுநாதபுரம்
21) ராஜன் பேகம் - 6

அரிகேசவநல்லூர்
22) பி.கே. புகாரி - 9
23) ஏ. பாத்திமா - 10

பாம்புகோயில்சந்தை
24) சே.த. தீன் ஒலி - 5
25) அ. இப்ராஹிம் மூசா - 3

சம்பன்குளம்
26) காசி - 1
27) பாத்திமா - 9
28) சாகுல் ஹமீது - 5

ரவணசமுத்திரம்
29) பீர் முஹம்மது பி.ஏ.வி.எல் - 2
30) கே.எம். அமான் அலி - 4
31) முஹம்மது அன்சாரி - 5
32) நாகூர் அம்மாள் செய்யதலி பாத்திமா - 8

கனகராம்பட்டு
33) அப்துல் ஹாதி - 3

ஈசநத்தம்
34) இளம்பிறை சித்தீக் அலி

ஜமீன் ஆத்தூர் அம்மாபேட்டை
35) அன்வர் அலி - 2

பழவேற்காடு
36) அப்துல் வஹாப் 

நிலாக்கோட்டா விலாங்கூர்
37) கே.பி. ஹம்சா -5
38) கே.கே. நாசவர் - 13

பிதர்காடு
39) ஜீஹரா பீவி -3

சேரன்கோடு
40) உமர் - 2

சேரம்கோடு
41) செய்யது அலி மௌலவி -

எருமாடு
42) உமர்

அலுன்டு வலங்கூர்
43) கே.வி. ஹம்சா
பாக்காலா

44) நாசர்

முதலியார்பட்டி
45) ஷேக் முகைதீன் - 7

மாலிக் நகர்
46) திவான் பக்கீர் மைதீன் - 5

மேட்டூர் ரஹ்மானியாபுரம்
47) ஹமீதாள் பீவி - 6
48) வி. அப்துல் காசிம் - 12

வி.கே. புதூர்
49) டி. காதர் முகைதீன் - 4

அருளாட்சி
50) அக்பர் - 5

வீராணம்
51) எம். அப்துல் முத்தலிப் - 3
52) எம். அமானுல்லாஹ் - 4
53) எஸ். முஹம்மது இப்ராஹிம்- 5
54) பாத்தி முத்து - 8

கலிநீர் குளம்
55) அனிஷா பேகம் - 2

குத்துக்கல் வலசை
56) எம்.பி. கௌஸ் கனி - 6

தேன்பொத்தை
57) முஹம்மது உசேன் - 2

சாம்பவர் வடகரை
58) பி. பக்ருதீன்

பத்தமடை
59) ஹஸன் காதர் - 4
60) மானிஸ்டர் முஹம்மது -5
61) செய்யா முஹம்மது - 6
62) சாஜிதாள் - 7
63) மலிகாமலி - 8
64) தர்ம கபீர் - 9
65) ஏ.எம். தமீம் அன்சாரி

தென்களம்
66) லுஹையா பானு - 6

வல்லம்
67)  திவான் மைதீன் பிச்சை - 6
68) ஷம்சுதீன் - 8


பேரூராட்சி உறுப்பினர்கள்

லெப்பைக் குடிக்காடு
1) தாவூத் அலி 1 வது வார்டு

தேவர் சோலை
2) வி.கே. ஹனீபா 7 வது வார்டு

கோட்டகுப்பம்
3) ஆமினா பானு 10 ,, ,,
4) ஜரீனா பேகம் 11 `` ``

பள்ளிகொண்டா
5) சி.எஸ்.கதிர் அஹமது 1 ,, ``
6) தாகிரா முகைதீன் 2 ,, ,,

லால்பேட்டை
7) மிஸ்பாஹுன்னிசா 6 ,, ,,
8) ஷேக் தாவூது 7 ,, ,,

சாத்தான்குளம்
9) முஹம்மது இஸ்மாயில் 10 ,, ,,

வாசுதேவநல்லுhர்
10) ஆயிஷா பீவி 5 ,, ,,

ஜாப்ராபாத்
11) தாஜீன் நிசா 4 `` ``

முத்துப்பேட்டை
12) கோல்டன் தம்பி மரைக்காயர் 15 `` ``

ஆர்.எஸ். மங்கலம்
13) மத்லூப் ஜஹன் 12 `` ``

சேரன்மாதேவி
14) பி.எம். கமால் பாட்சா 11 `` ``

நெல்லை ஏர்வாடி
15) எம். பீர் முஹம்மது 9 `` ``

மேலச் சேவல்
16) ஜன்னத் மீரம்மாள் 8 `` ``
17) நெய்னா முஹம்மது 9 `` ``


நன்றி: A.Muhammed Usman
www.niduronline.com

                                                               

9 பின்னூட்டங்கள்:

அதிரைக்கு ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தனித்து ஜெயித்து காட்டியது அவர்களின் பலத்தை நிரூபிக்கிறது, இருப்பினும் சட்டமன்ற தெர்தல் வந்துவிட்டால் கூட்டணி கட்சியிடம் காலம் காலமாக ஒரே ஒரு சீட்டு கேட்டுதான் பழகிவிட்டார்கள்.

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கடந்த காலங்களில் அவா் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் அவா்களின் பலம் முஸ்லிம்களும், மற்ற அரசியல் கட்சிகளுக்கு தொியாமல் இருந்தது இனி வரும் காலங்களில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும்

M.I.அப்துல் ஜப்பார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெற்றி தொடரட்டும்

imtm said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Well done. IMUL should structure well.and also will active like TMMK SDPI TNTJ. If do like this. No defeat

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Assalamu alaikkum,
all muslim fronts in tamil nadu must be united to contest in election otherwise we lose our total strength -islamic leaders must take necessary steps to this from now itself.
A.Ahamed thaha, Al-Khobar, KSA

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Assalamu alaikkum,
all muslim fronts in tamil nadu must be united to contest in election must be giveup their ego otherwise we lose our total strength -islamic leaders must take necessary steps to this from now itself.
A.Ahamed thaha, Al-Khobar, KSA

அதிரை புதியவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனிமேலாவது தன்மானத்தோடு அரசியல் நடத்தட்டும் இந்த லீகுகள், கேவலம் அரசியல் கட்சிகளின் கூட்டணிக்காக சமுதாய பிரட்சினைக்காக கூட வாய் திறக்காமல் இருந்த காலங்கள், கடந்த காலங்கலாகட்டும் இந்தியாவை ஆண்ட முகலாயர்களின் வாரிசு நாங்கள் என்ற முத்திரை பதிக்க முனையுங்கள்... தேய் பிறை கழிந்து வளர்பிரையாகட்டும் எதிர்காலம் - அதிரை புதியவன்

வெள்ளை ரோஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// இனிமேலாவது தன்மானத்தோடு அரசியல் நடத்தட்டும் இந்த லீகுகள், கேவலம் அரசியல் கட்சிகளின் கூட்டணிக்காக சமுதாய பிரட்சினைக்காக கூட வாய் திறக்காமல் இருந்த காலங்கள், கடந்த காலங்கலாகட்டும் இந்தியாவை ஆண்ட முகலாயர்களின் வாரிசு நாங்கள் என்ற முத்திரை பதிக்க முனையுங்கள்... தேய் பிறை கழிந்து வளர்பிரையாகட்டும் எதிர்காலம் - அதிரை புதியவன் //

சொல்லக்கூடியதை தெளிவாக சொல்லிக்காட்டிய அதிரை புதியவனுக்கு.நான் என்ன சொல்லுவதென்று புரியவில்லை.

லீக்கு என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர் மாற்றினால் நலமாக இருக்கும்.காரணம் பெயருக்கு ஏற்றார் போல் தான் அதன் பிரதி பலனு இருக்கும் இந்த சமுதாயம் லீக்கு ஆகியே! வீக்கா போய்டுச்சு.நீங்க இப்ப என்ன சொல்ல வரியே?

அதிரை புதியவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வார்த்தைகள் பல உண்டு, தத்துவ ரீதியாக வார்த்து எடுக்கும்போது நம் சிந்தனைக்கு ஏற்றார் போல் வடிவமைப்பதுண்டு நான் இங்கே லீகு என்று குறிப்பிட்டதற்கு காரணம் அனைத்து லீகுகளையும் ஒன்றிணைத்து கருத்து பதிவதற்கு தான் தங்களின் ஆலோசனைக்கு நன்றி - வெள்ளை ரோஜா அவர்களே ! - அதிரை புதியவன்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.