![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
9 பின்னூட்டங்கள்:
Congratulation Mr, Aslam. You should Ban Plastic cups and carry bags and also you should implement to all hotels neatness and clearness
Another Main Thing is
Well infrastructure bus stations
Allah Grace you
அன்பு சகோதரர் அஸ்லம் அவர்களுக்கு கிடைத்த வெற்றி அல் அமீன் பள்ளிக்கு கிடைத்த வெற்றி இன்ஷா அல்லாஹ் அவர் செக்கடிமேட்டில் தேர்தல் வாக்குருதியில் முழங்கியது போல் பதவியேற்ற அன்றே முதல் தீர்மானமாக் பள்ளிக்கு நல்லதுசெய்வாராக நாம் எல்லாரும் துஆ செய்வோமாக ஆமீன்
அதிரைப் பேரூராட்சியின் தலைவர் அஸ்லம் அவர்களுடன் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்ற நன்னம்பிக்கை அவர்களுடன் சற்று முன் என் வாழ்த்துக் கவிதையினை வாசித்துப் பேசிக் கொண்ட போழ்தே உணர்ந்தேன். மேலும், இந்த ஒலிப்பேட்டியும் அதனை உறுதி செய்கின்றது. வெற்றிப் படியில் கால் வைத்த அவர்கள் சேவைகளிலும் படிப்படியாகவே முன்னேற முடியும் என்றுணர்ந்து அவர்கள் நாடிய வண்ணம் நமது ஒத்துழைப்பை வழங்கி அதிரையின் வளர்ச்சியில் பங்கு கொள்வோம்
dear aslam
we are proud of your achievement and we congradulate on your victory. We expect you to set high standards of morality and selflessness to the service of your people and carry on the legacy of elected post with valour and noble deeds.
we have already started the celebration in singapore.
regards
hakkim, deen, jinna and
rest of the singapore friends
அஸ்ஸலமு அலைக்கும்
அன்புள்ள சகோ. அஸ்லம் அவர்களுக்கு என் மணம நிறைந்த வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ், மிக்க பெருந்தன்மையான பேட்டி, சொன்ன மாதிரி தோல்வியுற்ற சகோதரர்களை சந்திது அவர்களின் ஒத்துழைப்போடும் நிர்வாகத்தை செம்மையாக நடத்த வாழ்த்துக்கள்.
இல்யாஸ்
ஜித்தா
congradulation Mr.aslam.
we all hope, you do better for adirai and we expect too.victory is not only the achievement,but also put your service in pratice and making people satisfy is your great achievement.i wish keep your good work going.may allah grace upon you.
regards
shajid,switzerland.
சகோ. அஸ்லம்
முதலில் வாழ்த்துக்கள்
நமதூரின் மீடியாக்களின் மட்டற்ற வளர்ச்சியால் தாங்களின் ஒவ்வொரு அங்க அசைவுகளும் படம்பிடித்து காட்டப்பட்டுக்கொண்டிருக்கும், தாங்களின் ஒவ்வொரு எண்ணமும் செயலும் மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தும், இதன் மூலம் மக்களுடையெ முழு ஆதரவும் தாங்களுக்கு உண்டு, இதுவே வரும் காலங்களில் நம் மக்களால் போற்றப்படுவீர். அல்லாஹ் நன்கறிந்தவன்...
அஸ்ஸலாமு அலைக்கும்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி மு க .வேட்பாளர் S.H.அஸ்லம் அவர்கள் வெற்றி வாகை சூடி தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளார்கள் .
இது சாதாரன வெற்றி அல்ல.அதிரைக்கு பெரும் மாற்றம் வேண்டும்.என்கிற
அதிரை மக்களின் அடங்கா தாகத்தின் விளைவுதான்.அல்லாஹ்வின் உதவி கிடைத்துள்ளது .சுகாதாரத்திற்கு முன் மாதிரியான ஊராக மாற்றி அமைக்க சேர்மன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சகோ.அஸ்லம் அவர்கள் கவனத்திற்கு, பழம் திண்ணு கொட்டைபோட்ட அரசியல் குடும்பத்தை ஊர் மக்கள் புறம் தள்ளியது; அஸ்லம் அனைவருக்கும் பொதுவானவராக தனது சேவையை செய்வார் என்பதை எதிபார்த்து தான் என்பதை மனதில் வைத்து,அஸ்லம் தனது பணியை தொடர எனது வாழ்த்துகள்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment