
![]() | மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!? 4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
18 பின்னூட்டங்கள்:
அதிரையில் அனைத்துமுஹல்லாஹ் கூட்டமைப்பு ஏற்படுத்த பாடுபட்ட அன்பர்கள்,நண்பர்கள் அனைவருடைய ஒட்டுமொத்த முயற்சி பாழ்படாமல் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்பட எல்லாம்வல்ல அல்லாஹ் அனைவருக்கும் உதவிபுரிவானாக.
அன்பார்ந்த சகோதரர்களே நீங்கள் குறிப்பிட்டு இருக்கிற பணிகளை 1 8 வருடமாக பைத்துல்மால் செய்துவருகிறது,என்னைபொருத்தவரை தங்களது பணிகள் ஒரு டூப்ளிகேசன் . ஏன் தங்களுக்கு அரசுசார்ந்த பணிகள் எதுவும் புத்திக்கு எட்டவில்லையா ?. பைத்துல்மால் செய்துவரும் பணிகளை டூப்ளிடேசன் செய்வதற்கு அணைத்து முஹல்லாஹ் கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே......நன்கு மீண்டும் ஆலோசிக்கவும்.
சில நேரங்களில் போலிஸ் அத்துமீறல் நடந்தால் கூட்டமைப்பு செயல்படாதா ?
பொய்வழக்குகள் நம் மீது போடப்பட்டால் கூட்டமைப்பு எதிர் வழக்கு நடத்தாதா ?
ஊருக்குள் சகோதரர்களிடையே ஏதோ ஒரு பிரச்சினை என்றால் கூட்டமைப்பு தலையிடாதா?
அக்கம்பக்கத்து கிராமங்களில் நமதூர்காரர்கள் பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் கூட்டமைப்பு தலையிட்டு பிரச்சினையிலிருந்து காப்பாற்றாதா?
இன்னும் பல பணிகள் இருக்கிறது , சிந்தித்து பணிகளை வரையறுக்கவும்.இல்லையென்றால் "ஈசல்" போல தோன்றி மறைந்துவிடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மரப்பு எதுக்கு
ஆண்மகனுக்கு துப்பட்டி அவசியம் இல்லை. உங்களைபோல் இன்னும் நான்கு பேர் போதும் . வூர் வெளங்கிடும் .பிறகு இதுக்குதானே ஆசை பட்டாய் பாலகுமாரா .
மதிகெட்ட சமுதய மக்கள்....
தங்களுக்கு தான் புத்தியில்லாமல் இவ்வாரு கூருகின்றிர்.. நண்பபேர...
தங்களுடைய பெயா் அதிரை நண்பன் என்று இல்லாமல் ”அதிரை பொய்யன்” மாற்றிக்கொள்ளவும்.
நவ்பர்கான் என்று அறிகிறேன் , என்பெயர் அமீன் பின் ஜமால் என்று சொல்கிறேன்.என்பெயர் தெரிந்துவிட்டால் எனது கேள்விக்கு பதில் கொடுப்பியா? எழுத்தில் மரியாதையை கற்றுகொள்ளவும்.
பதிலே இல்லாத கேள்விகளுக்கு எப்படி பதில் கிடைக்கும்.
சமுதய ஒற்றுமை தான் இதற்கான பதில்....
சிந்தித்து செயல்படவும்..
தங்களுக்கு பதவி தரவில்லை என்று கோபத்தில் ஏன் அனைவரையும் குழப்புகின்றிர்.. நண்பரே
முதலில் நீங்கள் எழுதுவதை தெளிவாகவும் மரியாதையாகவும் எழுதவும்... அரைத்த மாவை திரும்ப திரும்ப அரைக்காமல் இன்னும் பல சேவைகள் செய்ய ஒற்றுமையுடன் செயல்படுவோம்....
AAMF இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள் ஆகவே அதை உடனே குற்றம் சுமத்துவதோ அல்லது அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என குறை கூறுவதோ அவசியமற்றது என நான் நினைக்கிறேன்.
எந்த காரணத்திற்க்காக ஆரம்பித்திருக்கிறார்கள் என துள்ளியமாக இதுவரை இதன் நிர்வாகத்திடமிருந்து பதில் இல்லை மாறாக ABM ன் போட்டி அமைப்போ என ஐய்யம் தோன்றுவதை தவிற்க முடியவில்லை.
இவர்களின் கொள்கைகளை செயல் படுத்த ABM இருப்பதால் அதே போன்ற கொள்கைகளை தவிற்த்து தற்போது நம்தூரின் நல விரும்பிகளின் மனதை மிகவும் சஞ்சலத்தில் ஆழ்த்திக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளான
யாரோ ஒருவர் என்றாலும் அடிக்கடி கேள்விப்படும் ஒரு செய்தி, நம் சகோதரிகளின் தடம் மாற்றம்,கவுரமாக வாழ்பவராயினும் கடன் சுமையில் வட்டியை நோக்கி பயனிக்கும் நம் சகோதரர்கள்,வரதட்சினை கொடுமை,அசுர வேகத்தில் அதிகரிக்கும் மணைவிலை,
இவர்களுக்கு பேரம் பேசும் ப்ரோக்கர்கள்,செல்போனில் சீரழியும் இளைய தலைமுறை, போலி வழ்க்குகளால் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் நம் சமுதாய சகோதரர்கள் என மற்ற அமைப்புளை தாண்டி இருக்கும் இப்பிரச்சனைகளுக்கு AAMFவழி வகுக்குமாயின் இவ்வமைப்பை ஆரத்தழுவி வரவேற்ப்போம்.
தயவு செய்து மேற்கூறப்பட்ட பிரச்சனைகளில் AAMF கவனம் செலுத்த வேண்டும் என AAMF ஐ அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து முஹல்லாவின் தொடக்கம் நன்மையாக அமையட்டும்.
செம்மையாக ஒளிரட்டும். செங்குத்தாய் ஓங்கட்டும்.......
அதேசமயம் சூரியனிடமிருந்து பறிக்கும் வெளிச்சத்தை காட்டும் சந்திரனைப் போல் அல்லாமல் "தனித்தன்மையாக" நட்சத்திரங்களைபோல் மிளிரட்டும்.
எது எப்படியோ இரவிலும் வெளிச்சம்தானே என்று தூங்கிக் கொண்டு இருக்கும் ஆட்டை வேட்டையாடுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது.
அதேசமயம் புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் ஆட்டுக்குட்டியாக இருக்கவும் கூடாது. கொஞ்சம் நாள் கழித்து அந்த ஆட்டையே அது வேட்டையாடும்.
எப்படி என்கிறீர்கள்..... எங்களுக்கு தெரிந்த சிறிய சம்பவம்....
ஒரு பாலைவனத்து கிராமவாசி பகல் ஒரு மணிக்கு துணியால் ஆன டெண்டில் உறங்கி கொண்டிருந்தான், அப்பொழுது ஒரு ஒட்டகம் அவனிடம் வந்து "நண்பரே" இன்று வெயில் அதிகமாக தெரிகிறது அதனால் நான் தலையை மட்டும் டெண்ட்டுக்குள் வைத்துக் கொள்ளட்டுமா என்றது, அதற்க்கு பாலைவனத்து கிராமவாசி சம்மதித்தார்,,
சிறிது நேரம் கழித்து எனது முதுகிலும் சூடு கடுமையாக படுகிறது, ஆகையினால் நான் உள்ளே வரவா என்றது, அதற்க்கு அந்த கிராமவாசி ஒரு "ஆளுக்கு மேல்" இங்கு (டெண்ட்டில்) உறங்க முடியாது என்றதற்கு, அதற்க்கு அந்த ஒட்டகம், கவலைப் படவேண்டாம் நீங்கள் எனது காலடிக்கு கீழ் நீங்கள் படுத்து உறங்கலாம் என்றது, அதற்கும் அந்த கிராமவாசி சம்மதித்தார். (பாவம் கிராமவாசி)
சிறிது நேரம் கழித்து ஒட்டகம் சொன்னது......... யோவ் கிராமவாசி, நான் நிர்ப்பதற்க்கே இடம் போதாமல் உள்ளது, அதனால் நீ இதை விட்டு வெளியாகிவிடு இல்லாவிட்டால் ஒரே மிதி என்றது.......
கிராமவாசிக்கு அவருடைய டெண்ட்டு திரும்ப கிடைத்ததா?.... அதாவது ஒட்டகம் தனது தவறை உணர்ந்ததா??........ அல்லது ஒட்டகம் அதை கொடுக்க மறுத்ததா??? என்பதை வரக் கூடிய காலக் கட்டத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.
*****துக்ளக் நியூஸ் குழுமம்*****
www.thuklaknews.blogspot.com
thuklaknews@gmail.com
சகோதரர் ஜாபர் முன்வைத்த அனைத்து கருத்துகளும் யோசனைகளும் வரவேற்கதக்கது. அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் செயல் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை "AAMF உள்ளூர் விவகாரங்களில் தலையிடுவது அவசியமா?" என்ற தலைப்பின் கீழ் இந்த வலைப்பதிவில் எனது கருத்துகளை நான் ஏற்கனவே பதிவு செய்து இருந்தேன்.
மீண்டும் காண கீழே வரும் இணைப்பை சொடுக்கவும் அல்லது அந்த இணைப்பை அப்படியே Copy செய்து உங்கள் ப்ரவுசரின் Address பாரில் Paste செய்யவும்.
http://adiraibbc.blogspot.com/2011/12/aamf_05.html
முதல் பத்து பின்னோட்டம் இட்டவர்களை AAMF இடம் ஒப்படைத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
எத்தனையோ நமதூர் பிரட்சனைகளில் அதிரை பைத்துல்மால் அமைதி காத்தது, காரணம் அதற்க்குரியதல்ல அதிரை பைத்துல்மால். ஆனால் AAMF அப்படியல்ல...
துக்ளக் நியூஸ் குழுமம் கேட்ட 8 கேள்விகளுக்கும் இந்த நோட்டீசு மூலம் பதில் கிடைத்துவிட்டது. கடைசியாக கேட்ட கேள்விக்கு பதில் வராமல் இருந்தால் நல்லது என நினைக்கிறோம். பிரச்சனை என்று வந்துவிட்டால் அவர்கள் தான் முதலில் நிற்க வேண்டும். அதேசமயம் உங்கள யாரு அந்த இடத்துக்கு போகச் சொன்னது, பேசாம அமைதியாக வந்துட வேண்டியதுதானே....என்று அட்வைஸ் அம்புஜம் போல் நடக்காமல் இருந்தால் சரி.
பின்னூட்டம் என்ற பெயரில் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி மனம் புண்படியாக எழுதும் புனைபெயர்களில் ஒருவன் என்ற நீ , என்னை மரியாதையாக எழுத சொல்கிறாயா ?.
புத்தி இல்லாதவர்கள் தான் இயக்கத்தை ஏற்படுத்திவிட்டு கொள்கையை தேடுவார்கள்.பாவாடைக்குள் ஒழிந்து இருக்கும் உன்னை போன்றவர்கள் வெளியில் வா , களம் காணுவோம் , உன் ஆட்டுமந்தை கூட்டங்களை கூட்டிவா. அரைத்த மாவை அரைக்க வேண்டாம் என்று தான் நானும் கூறிகிறேன். உதாரணமாக நீ தண்ணீர் பந்தல் நடத்திக்கொண்டு இருக்கிறாய் இன்னொருத்தர் உன் தண்ணீர் பந்தலை அகற்றிவிட்டு அதே இடத்தில் அவர் தண்ணீர் பந்தல் நடத்துவது ஏற்புடையதல்ல என்று சுட்டி காட்டுவது உன்னை மாதிரி புத்தி இல்லாவதவர்களுக்கு புரியவா போகிறது.
அஸ்ஸலாமு அழைக்கும் AAMF ஏன் தனது முழு சேவைகள் என்ன, என்ன செயல்பாடுகள் என்று மிக தெளிவாக அறிவிக்க வில்லை தயவு செய்து தெளிவாக அறிவித்து விட்டால் இந்த தேவை இல்லாத பின்னுட்டத்துக்கு அவசியம் இல்லாமல் போகும் நெறைய பேர் மிக மிக கொலப்பதில் இருகிறார்கள் AAMF தெளிவாக இதை புரிந்து கொண்டு தெளிவு படுத்தவும் .
ABM செயும் சேவைகலையும் செயல் பாடுகளையும் தவிர்த்து மற்ற செயல் பாடுகள் நெறைய இருக்கிறது அதையும் செய்து ABM கும் ஆதரவாக இருந்தால் மிக ஒற்றுமையாக நெறைய சேவைகள் செய்யலாமே?
ABM ல் உங்களுக்கு ஏதும் குறைகள் இருந்தால் சுற்றிகாட்டலாமே இதில் ஏன் AAMF மவுனம் காட்டவேண்டும் மிக தெளிவாக அறிவிப்புகள் விட வேண்டியதுதானே
புஹாரி தமாம்
இங்கே பார்த்தால் பின்னுட்டத்திலேயே இவர்களின் ஒற்றுமையின்மை நன்கு தெரிகிறது என்று தான் சொல்ல வேண்டும்
சகோ புஹாரி சொல்வது போல் ABM , AAMF இணைந்து செயல்படுவதே நல்லது என்பது என்னுடைய கருத்தும்கூட
AAMF இன்னும் தங்களின் முழுசேவையை தெளிவாக வெளியிட முன்வரவேண்டும்.
"நீ தண்ணீர் பந்தல் நடத்திக்கொண்டு இருக்கிறாய் இன்னொருத்தர் உன் தண்ணீர் பந்தலை அகற்றிவிட்டு அதே இடத்தில் அவர் தண்ணீர் பந்தல் நடத்துவது ஏற்புடையதல்ல" என்று கூருகின்றிர்.
நீங்கள் இலாபம் என்ற நோக்கத்தில் இதை செய்தால் அது போட்டி. ஆனால் மக்களுக்கு சேவை என்ற நோக்கத்தில் பார்த்தால் அது சரியே.. ஏனேன்றால் பயன் பெற போவது நம் மக்கள் தானே...
இவை அனைத்து மக்களே அறிவார்கள்..
தண்ணீர் பந்தல் என்பது வாயுக்கும் வயற்றிக்கும் இடைப்பட்ட பிரச்சனையை தீர்ப்பது என்பதல்ல. நம் சமுதாயத்தில் எல்லாவகையிலும் இயலாமையில் உள்ளவர்களை முன்னிலைப் படுத்தி மறைமுகமாக நடத்தப் படும் உளவு ரீதியான் உணர்வு.
தாகத்திற்கு தண்ணீர் அவசியம். மற்றவர்களின் செயல்பாட்டின் தாக்கங்கள் இருக்கும், அதை நாம் தாங்கி செயல்படுத்த துனியனுமே ஒழிய அதை தேங்க போட்டுவிடக்கூடாது.
ஒரு வேலை தண்ணீர் பந்தலையும் அடித்து செல்லக் கூடிய புயலும் வெள்ளமும் வந்தால் என்ன செய்வது.
தன்னுடைய தண்ணீர் பந்தலை மட்டும் AAMF காப்பாற்றுமா ? அல்லது
வீர நடைப் போட்டு வெள்ளம் வருவதை தடுக்குமா?
தண்ணீர் பந்தல் (பண உதவி) எல்லா நிறுவனங்களும் மறைமுகமாக நடத்திக் கொண்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாததுதான். அதாவது அதிரை பைத்துமாளைத் தவிர. ஆனால் அதே தண்ணீர் பந்தலை முன்னிலைப் படுத்துவதுதான் கொஞ்சம் சங்கடம். ஏன் என்றால் தண்ணீர் பந்தலை முன்னிலைப் படுத்த ஒரு நிறுவனம் இருக்கும் பொழுது, புதிதாக வரும் நிறுவனம் ஏன் அதை செய்கிறது.
எந்த ஒரு நிறுவனமும் தொய்வில்லாமல் இருக்க எத்தனையோ திட்டங்களை வகுக்கும். ஒன்று சறுக்கினால் மற்றொன்று அந்த நிறுவனத்தை தாங்கி பிடிக்கும். ஆனால் அதே நிறுவனத்தின் அடித்தளம் என்றுமே சறுக்காத கொள்கை, கோட்பாடு மற்றும் செயல் திட்டம் இருக்கும், அது எப்பொழுதுமே மின்னிக்கொண்டே இருக்கும், ஒரு வேலை அதில் ஆட்டம் கண்டுவிட்டால் அந்த நிறுவனத்தின் எதிர்காலமே கேள்வி குறியாக இருக்கும். நிலைமை இப்படி இருக்க AAMF ஏன் மற்ற நிறுவனங்களின் கொள்கை, கோட்பாடு மற்றும் செயல் திட்டமான அடித்தளத்தை தனது வலக் கரத்தில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. இது கொஞ்சம் கூடுதலாக சிந்திக்க வேண்டிய விஷயம்.
ஒருவேலை அதிரை பைத்துல்மாலின் அதிர்ப்தியாளர்கள் AAMF இல் ஊடுருவி இருப்பார்களோ....
பலவருடங்கள் கழித்து ரொம்ப சிரமத்துக்குள்ளாகி ஒருவர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து நான் இப்பொழுது காய்கறி வியாபாரம் தொடங்கியிருக்கிறேன் என்பது போல் உள்ளது. ஆம் அவருக்கு காய்கறி வியாபாரம் பார்க்கணும் அல்லது ஆட்சியில் உட்காரவேண்டும் என்பதல்ல ஆசை. காய்கறி வியாபாரமும் தன கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்பதுதான்
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment