அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, December 27, 2011

முத்துப்பேட்டை – குத்பா பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் நேரலை பற்றி அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்.. அன்பார்ந்த இணையத்தள வாசகர்களே.. முத்துப்பேட்டை – குத்பா பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சிகளை இன்ஷா அல்லாஹ்.. 30.12.11 வெள்ளிக்கிழமை காலை 9 மணியிலிருந்து நமது இணையத்தளத்தில் நேரடி நிகழ்வாக காணலாம்..4 பின்னூட்டங்கள்:

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முத்துப்பேட்டை குத்பா பள்ளிவாசல் திறப்புவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கின்றோம்..

இவண்.
துபை வாழ் முஸ்லிம் நண்பர்கள்..

zubair said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முத்துப்பேட்டை – குத்பா பள்ளியின் திறப்பு அன்று த த ஜ பள்ளியை தவிர மற்ற அனைத்து குத்பா பள்ளியிலும் குத்பா நடைபெறாது என்று சொல்லுகிறார்களே அது உண்மையா?

அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...

அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

வருகிற 30 .12 .2011 அன்று நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு நமதூர் வாசிகள், வெளியூர் வாசிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் கண்டுமகிழும் பொருட்டு பள்ளிவாசல் திறப்பு நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் http://muthupettaiexpress.blogspot.com/ மற்றும் முத்துப்பேட்டை.ORG http://muthupet.org/ ஆகிய இணையத்தளம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு : -
திறப்பு விழா சிறப்பு நிகழ்சிகள் காலை 8 .30 மணியளவில் இருந்தே ஒளிபரப்பப்படும்...
அனைவரையும் கண்டு மகிழல அன்புடன் அழைக்கிறோம்.
நேரடியாக ஒளிப்பரப்பப்படும் இணைய தளங்கள்
1 ) முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் (http://muthupettaiexpress.blogspot.com/)

2 ) முத்துபேட்டை.org . (http://muthupet.org/)

3) அதிரை பிபிசி (http://adiraibbc.com/)

4 ) அதிரை எக்ஸ்பிரஸ் (http://adiraixpress.blogspot.com/)

5 ) அதிரை ஃபேக்ட் ((http://adiraifact.blogspot.com/)

இவண்.
துபை வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்.. மற்றும்
முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் (அமீரக கிளை)

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எவர் ஒருவர் இம்மையில் அல்லாஹ்வின் இல்லத்தை எழுப்புகிராரோ அவருக்கு மறுமையில் அழகிய மாளிகை ஒன்று காத்திருக்கிறது..... அதிகமதிகம் அல்லாஹ்வின் இல்லம் எழுப்பப்படுவதற்கு வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திப்போமாக....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.