அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Tuesday, April 17, 2012

AFFA வின் 9ஆம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி சிறப்பாக துவங்கியது ..

அதிரை ப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேஷன் AFFA வால் நடத்தப்படும் 9ஆம் ஆண்டு  கால்பந்து தொடர் போட்டி நேற்று முன்தினம்  சிறப்பாக துவங்கியது முதல் நாள்  ஆட்டத்தில் கலைவாணர்கண்டனூர் அணியும் பொதக்குடி அணியும் மோதியது 4-1 என்ற கோல் கணக்கில்  கண்டனூர் அணி வெற்றி பெற்றது .



இரண்டாம் நாள் நேற்று(16/4/12) நடைபெற்ற  ஆட்டத்தில் ஆலத்தூர் அணியும்தஞ்சை அணியும் மோதியது 2-1 என்ற கோல் கணக்கில் தஞ்சை அணி வெற்றி பெற்றது .

இன்று (17/4/12)நடைபெறும் கால் இறுதி போட்டியில் தஞ்சை அணியும் கண்டனூர் அணியும் மோதிகின்றன .

3 பின்னூட்டங்கள்:

Abdul Majid said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

I miss last 2 years tournaments.....

அதிரை சித்திக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

அதிரை bbc .. அதிரை நிகல்வுகளை உடனுக்குடன் அள்ளி தருவதில் வள்ளல் .. கிராணி மைதானத்தை கண்டது போல் ஊர் முழுவதையும் காண ஆசையாக இருக்கிறது .. ஊரை பார்த்து நாளாச்சு ஒரு விடியோ மூலம் நகர் வளம் வந்தால் என்போன்ற வருட கணக்கில் பிரிந்திருக்கும் ஊர் நாட்டம் கொண்டவர்களுக்கு பெருமகிழ்ச்சியை கொடுக்கும். கடைதெரு மெயின் ரோடு முக்கிய பள்ளிகள் புதிய கட்டிடங்கள் என்று பல .மாற்றங்களை கண்ட இடங்களை காண ஆசையாக உள்ளது . அதிரை bbc என் ஆசையை நிறைவேற்றுமா ...

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

THANKS FOR INFORMATION ADIRAI BBC. ADIRAI ALL NEWS PUBLISH FOR BBC BLOGSPOT. DONT MISS FOR U

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.