அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, January 19, 2012

அதிரையில் தஃவா பயிற்சி முகாம்!


அஸ்ஸலாமு அலைக்கும்,
ஏக இறைவனின் மார்க்கமாம் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எவ்வாறு எத்திவைப்பது என்பதற்கான பயிற்சி முகாம் எதிர்வரும் 21.1.2012 அன்று மாலை 4.30 மணியளவில் நமதூர் சி.எம்.பி லேனில் உள்ள ஏ.எல்.எம். பள்ளியில், அறிவகம் இஸ்லாமிய கலாசாலை சார்பில் நடைப்பெறவுள்ளது. இதில் பல ஆண்டுகள் தஃவா களத்தில் அனுபவம் வாய்ந்த தாயிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தோடு இணைந்து பயிற்றுவிக்க உள்ளனர். இஸ்லாமிய பற்றுடைய அனைவரும் கலந்து கொண்டு இஸ்லாமிய அழைப்பு பணி செய்யவதற்கு தயாராவோம்.
இப்பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சகோதரர்கள் செய்து வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9944329328 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

1 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தூய இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹ் (சுப) இவர்கள் மூலம் உயிரோட்டம் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

மார்க்கத்தை பரப்புகிறோம் என்று விளம்பரம் செய்யாமல் அல்லாஹ் (சுப) வின் திருப்பொருத்தத்தை நாடியவர்கள்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.