நமதூரில் நாளை ( 22-01-2012 ) காலை பிலால் நகர் முஹல்லாவைச் சேர்ந்த குடும்பத்தில் வரதட்சனைக் கொடுக்காத / வாங்காத நபி வழித் திருமணம் ஹஜரத் பிலால் ( ரலி ) பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது ( இன்ஷா அல்லாஹ் ! )
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக, மேலும் உம்மீது பரக்கத் செய்வானாக,
நன்மையானவற்றில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக ஆமீன் ! ( நபிமொழி )
Saturday, January 21, 2012
Subscribe to:
Post Comments (Atom)
Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.
17 பின்னூட்டங்கள்:
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக, மேலும் உம்மீது பரக்கத் செய்வானாக,
நன்மையானவற்றில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக ஆமீன் ! ( நபிமொழி )
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக, மேலும் உம்மீது பரக்கத் செய்வானாக,
நன்மையானவற்றில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக ஆமீன் ! ( நபிமொழி )
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் இந்த திருமண தம்பதியர்களுக்கு இம்மையுளும், மருமையுளும் வெற்றியை தந்தருள்வானாக. இதைப் போல் மற்ற திருமணங்களும் வரதட்சணை இல்லாத திருமணம் நடப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக ஆமீன்.

பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்.
ஈர் உயிர் ஓர் உயிராய் சேர்ந்து ஈர் உலகையும் வெல்ல அல்லாஹ் அருபுரிவானாக..ஆமீன்..
அல்லாஹ் இந்த தம்பதியினருக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அருள் புரிவானாக ஆமீன்.
நாங்களும் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று மேடையில் மனமார உறுதி பூண்டவர்கள் நிறைய சோதனையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்., அப்படிப்பட்ட இறை நேசர்களை அல்லாஹ் ஈருலகிலும் பிரகாசமான வாழ்க்கையை அமைத்து தருவான்.
நமதூரில் வரதட்சணை மேலும் மேலும் அதிகரிக்க ஒரு சில ரணம் உள்ளது.
1 . வரதட்சணை வேண்டாம் என்று ஒரு இறை நேசர் தன் மனைவியிடம் சொல்வாரானால்....."எங்க வாப்பா உம்மா எனக்கு சீதனத்த (வீடு, நகை) நீங்க ஏன் வானாங்குறீங்க.
2 . ரெண்டாம் க்ளாஸ் படித்துக் கொண்டிருக்கும் பெண் பிள்ளையை காட்டி (நில புரோக்கர்) ஏன்மா இன்னமுமா உங்க மகளுக்கு வீடு கீடு கட்ட நிலம் வாங்கி போடாம இருக்கீங்க" என்ற குபீர் வசனம். (அதை ஏன் ஒரு பையனுக்கு சொல்லக் கூடாது.)
3 . தன் பெண் குழந்தையை எப்படிப்பட்ட பிள்ளையாக வளர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக, இந்த பெண் குழந்தைக்கு எவ்வோளவு நகை சேர்க்கணும் என்ற கவலை இருப்பதும்.
4 . சேர்த்து வைத்த நகையை அவசரத்துக்கு பேங்கில் கொடிய வட்டிக்கு அடகு வைக்க பெரும் ஆயுதமாக இருப்பதால்.
இன்ஷா அல்லாஹ் நாம் எல்லோரும் மேற்படி குடும்பத்தார்களைப் போல் வாழ்ந்து காட்டுவோமாக.
(பைத்துல் மால் நிர்வாகிகளே.....எப்பொழுது ஒரு கோடி வட்டியில்லாக் கடன் திட்டம் வரப் போகிறது)
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் இந்த திருமண தம்பதியர்களுக்கு இம்மையுளும், மருமையுளும் வெற்றியை தந்தருள்வானாக. இதைப் போல் மற்ற திருமணங்களும் வரதட்சணை இல்லாத திருமணம் நடப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக ஆமீன்.
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் இந்த திருமண தம்பதியர்களுக்கு இம்மையுளும், மருமையுளும் வெற்றியை தந்தருள்வானாக. இதைப் போல் மற்ற திருமணங்களும் வரதட்சணை இல்லாத திருமணம் நடப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக ஆமீன்.
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் இந்த திருமண தம்பதியர்களுக்கு இம்மையுளும், மருமையுளும் வெற்றியை தந்தருள்வானாக. இதைப் போல் மற்ற திருமணங்களும் வரதட்சணை இல்லாத திருமணம் நடப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக ஆமீன்.
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் இந்த திருமண தம்பதியர்களுக்கு இம்மையுளும், மருமையுளும் வெற்றியை தந்தருள்வானாக. இதைப் போல் மற்ற திருமணங்களும் வரதட்சணை இல்லாத திருமணம் நடப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக ஆமீன்.
சலாம் சகோ. துக்ளக் நியுஸ் குழுமம் அவர்களுக்கு,
தங்களின் கருத்துக்கள் நமது சமுதாய விழிப்புணர்வை தூண்டும் விதமாக உள்ளதால் நமது சகோதர வலைதளங்களில் நல்ல பயனுள்ள கட்டுரைகளை எழுத முயற்சி செய்யலாமே !
அஸ்ஸலாமு அழைக்கும்,
நபி வழி திருமணம் என்று பட்டைத் தீட்டிருக்கும் நண்பரே இங்கு ஒரு விளம்பர விநியோகம் செய்திருப்பது யார்வழி? இதற்குமேல் மணமக்களை வாழ்த்தி துஆ செய்திருப்பது எவ்விதத்தில் சரி என்பதை பின்னுட்டம் இட்டிருப்பவர்கள் சிந்தித்திருக்க வேண்டும். ஷரியத்தில் இல்லாத ஒன்றை நபி வழி என்று கூறி இருப்பது தவறு தயவு செய்து இவற்றை திருத்தி கொள்ளுங்கள். இது போன்ற விஷயங்களை நன்கு கவனித்து பதிவுகளை நடத்துனர்கள் பதியும்படி அன்போடு கேத்துகொல்கிறேன்.
உண்மையை உண்மையென்று விளங்கி அமல் செய்யவும் பொய்யை பொய் என்று விளங்கி தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல அருள் பாலிப்பானாக ஆமீன்!
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்
அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வானாக, மேலும் உம்மீது பரக்கத் செய்வானாக,
நன்மையானவற்றில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக ஆமீன் ! ( நபிமொழி )
இது போன்ற செய்திகள் விளம்பரத்துக்காகவோ அல்லது வியாபாரத்துக்காகவோ நிச்சயமாக இருக்காது என நம்புகிறோம்.
ஒரு வேலை பத்திரிகை அடித்ததை பார்த்து நபி வழியல்ல என்பதாக நினைத்திருக்கலாம். (பாஸ்போர்ட்டு, ரேஷன் கார்டு, பேங்க் கணக்கு, பான் கார்டு எடுப்பது நபிவழியா என்று...............வேண்டாம்)
இது போன்ற செய்திகளை பார்த்து அதில் ஒரே ஒரு நபருக்கு மட்டும் மனதில் தாக்கம் ஏற்பட்டு வரதட்சணை வாங்க வேண்டாம், கொடுக்க வேண்டாம் அல்லது வாங்கியதை திருப்பிக் கொடுக்கலாம் என்ற எண்ணம் இந்த சிறிய செய்தி மூலம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இது போன்ற செய்தியை சகோ. M சேகனா நிஜாம் அவர்கள் வெளியிடுவதோடு வரதட்சணையால் நம் சமுதாயம் பின்னோக்கி போனதன் விளைவு பற்றி சேர்த்து எழுதி இருந்தால் கொஞ்சம் கூடுதலான தாக்கம் ஏற்பட்டிருக்கும்.
"தன் மகளுக்கு நிலம் வாங்க, வீடு கட்ட, நகை சேர்க்க, கல்யாண சிலவு பண்ண....... வாழ்க்கையின் முதல் படியை நிர்ணயிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஹால் டிக்கெட்டு கிடைப்பதற்கு முன்பாக பாஸ்போர்ட் எடுக்கும் பெற்றோர்கள் நல்லவர்களா? அல்லது தீயவர்களா? என்று பட்டி மன்றமா நடத்த முடியும்".
யோவ் துக்ளக், "பெண் வீட்டில் யாராவது ஒரு ஆள் வெளிநாட்டில் இருந்தால்தானே நாங்க பெண்ணுக்கு மாப்பிள்ளை கொடுக்க முடியும்"
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்.
பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்.
புகைப்படக்கலை வெளி இடஹும்
சிறந்த முன்னுதாரணம்..... பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீகைர்.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment