அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, January 14, 2012

அய்டா நிர்வாகிகள் தேர்வு - 2012


ஜித்தா அய்டாவின் 2012 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் கடந்த 13.01.2012 வெள்ளிக்கிழமை நடந்தது.

அய்டாவின் மூத்த ஆலோசகர்களான சகோ.ரஃபியா, பஷீர் காக்கா, அபூ ஹனீபா காக்கா ஆகியோர், தேர்தல் குழுவாக செயல்பட்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அய்டாவின் உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவின்பேரில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தலைவர் 
சகோ. ஷம்சுதீன்

இணைத் தலைவர்
சகோ.  அஹமது அலி

செயளாலர்
சகோ. A.J. தாஜுத்தீன்

இணை செயலாலர்கள்
சகோ. சுஹைபு
சகோ. மீராசா ரஃபியா 

பொருளாலர்
சகோ. அப்துல் அஜீஸ்

இனை பொருளாலர்
சகோ. F. நிஜாமுதீன் 
சகோ. இப்ராஹீம்

ஜித்தாவாழ் அதிரையை சார்ந்த அனைத்து முஹல்லா சகோதரர்களும் இவ்வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அன்புடன்,
AYDA (Adirai Youth Development Association)

2 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

புதிய நிர்வாகிகளின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்....!

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

புதிய நிர்வாகிகள் புத்துணர்ச்சியுடன் செயல்பட வல்ல ரஹ்மானை பிரார்த்திக்கிறோம்....

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.