அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, January 8, 2012

நெடுந்தூர ஓட்டப்பந்தயம்-சேர்மன் S.H.அஸ்லம் கொடி அசைத்து துவைக்கிவைத்தார்


2 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த நெடுந்தூர ஓட்டபந்தயம் ஆக்கபூர்வமான செயல்பாடு.
உலக அமைதிக்கு உற்சாகப்படுத்தும் ஓட்டம்
ஒரே மேடையில் ஒற்றுமைக்கு ஏங்கும் நாட்டம்.
எதிரியில்லா எண்ணிலடங்கா ஒரு கூட்டம்.

நாம் அன்றாடம் பார்பதெல்லாம் நாட்டுக்குநாடு, இனத்துக்கு இனம், மொழிக்கு மொழி, மதத்திற்கு மதம், கல்விக்கு கல்வி பொருளாதாரத்திற்கு பொருளாதாரம் என எங்கு பார்த்தாலும் பாகுபாடும் ஏற்றத்தாழ்வுகளும் போட்டி பொறாமைகளும் நிறைந்து காணப்படுகிறது.

எங்கே நாம் மகிழ்ச்சிகொள்ளக் கூடிய வகையில் ஒற்றுமை இருக்கிறது?

ஆனால் இந்த போட்டோவை பார்த்ததும் (சகோ. அஸ்லாம், சகோ. அஜீஸ், சகோ.பிச்சை) உடம்பிலிருந்து எங்கிருந்து வந்தது எங்களுக்கு "உற்சாகம்" என்று.

இந்த ஒற்றுமையின் உற்சாகத்தால் வாயடைத்துப் போன "துக்ளக் நியூஸ் குழுமம்"

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எத்தனை பேர் கலந்து கொண்டனர்...?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.