அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, January 1, 2012

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) ’ ன் – CALENDAR அறிமுகம் !




5 பின்னூட்டங்கள்:

அதிரை என்.ஷஃபாத் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பிற காலண்டர்களின் பின்புறம் அறிவைப் பின்னுக்குத் தள்ளும் மூட நம்பிக்கைச் சார்ந்த ராசி பலனும், மனையடி சாஸ்திரங்களையும் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதிலிருந்து முற்றிலும் எதிர்பட்டு, தேவையான தகவல்களுடன் கூடிய இந்த காலண்டரின் அறிமுகத்தை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.

மேலும் இந்த காலண்டர் தயாரிப்பாளர்களுக்கு எனது வேண்டுகோள்.
இனி வரும் வருடங்களில், காலண்டரின் பின்புறம் நமதூரின் முக்கிய தொலைபேசி எண்களையும் (பைத்துல்மால் மற்றும் த.மு.மு.க அவசர ஊர்தி எண்கள், காவல் நிலைய எண், சமையல் எரிவாயு பதியும் எண் மற்றும் சில) இடம்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல யோசனை கொடுத்துள்ளீர் சகோ. ஷபாத்

அபூ அப்துல்லாஹ் முஹமது யூசுஃப் இப்னு நூர் அஹமது சலஃபி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இஸ்லாமிய தேதியை பெரியதாகவும், ஆங்கிலேய தேதியை கீலேவும் போட்டு இருக்கலாம்...

நமது சமூகத்தில் பிறை கனக்கு எப்போழுது பார்ப்போம் என்றால் தலை நோன்பை தீர்மானிப்பதர்க்கும் பெருனாளை தீர்மானிப்பதர்க்கு தான் பார்கின்றோம், அதிலும் பல குழப்பங்கள்...எவவே இஸ்லாமிய ஹிஜிரீ நாட்க்களை நாம் அதிகமாக பயன் படுத்த பழகிகொள்வோம் இன்ஷா அல்லாஹ்..

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்பிற்கினிய தமுமுக, டிஎன்டிஜே, விடியல், ABM மற்றும் சமுதாய தொண்டு நிறுவங்களே.....

நீங்களும் இந்த புதிய காலண்டரை உங்கள் அலுவலகத்தில் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

காரணம் இது பலமான காலண்டர்.
மற்றவர்களை பலவீனபடுத்தாத காலண்டர்.
உங்களை ஒவ்வொருநாளும் தைரிய மூட்டும் காலண்டர்.
தெளிவான செய்திகளை மட்டும் தாங்கிக் கொள்ளும் காலண்டர்.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அது சரி இந்த AAMF ஏன் தன்னுடைய லெட்டர் பேடில் தேதி குறிப்பிடுவதை மறந்துவிடுகின்றனர்...?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.