அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Sunday, January 8, 2012

சிறப்பாக துவங்கிய நெடுந்தூர ஓட்டப்பந்தயம்-சுடச்சுட அணிவகுப்பு படங்கள்

அதிரையில் இன்று (8/1/2012) காலை 6 மணிக்கு நெடுந்தூர ஓட்டப்போட்டி துவங்குவதற்கு முன் காதிர்முகைதின் கல்லூரி அருகில் இருந்து அதிரை பேருந்து நிலையம் நோக்கி பரிசுகளை ஏந்தி அணிவகுக்கும் காட்சி 

1 பின்னூட்டங்கள்:

அபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தை பற்றி புகைப் படத்துடன் மிக அழகாக தந்துள்ளீர்கள். இந்தக் காட்ச்சியை நேரில் பார்க்கா விட்டாலும் இங்கு உள்ள புகைபடைத்திலாவது பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கிறது.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.