![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
9 பின்னூட்டங்கள்:
மசஹா அல்லாஹ்
நூஹூ அவர்களே மாஷா அல்லாஹ் என்று திருத்திக்கொள்ளவும்.
நம் மாணவ கண்மணிகளின் திறமைகளை கண்டு களித்தோம்.
அவர்களை மேலும் ஊக்கப் படுத்த விழித்தெழுவோம்.
இவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக யார் பரிசளிக்க வருவார்கள்
மாஷா அல்லாஹ்..எவ்வளவு திறமையுடன் செய்தார்கள் என்பதைவிட இவ்வளவு ஆர்வம் நம் மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கின்றதா என்ற ஆச்சர்யம் எமக்கு ஏற்பட்டது.
அதோடு, ஒரு குறையும் என் கண்ணிற்கு தென்பட்டது.. பிறருக்கும் தென்பட்டிருக்கலாம். அதாவது,
நான் தஞ்சை, மன்னார்குடி போன்ற ஊர்களில் படித்த காலங்களில் அறிவியல் கண்காட்சியை பார்த்திருக்கின்றேன். கிட்டத்தட்ட இதேபோன்றுதான் இருக்கும்.. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் நமதூர் கண்காட்சியில் அறிவியலைவிட புவியியல் அதிகமாக பூந்துவிலயாடியது போன்று தோன்றுகிறது. காரணம், நமதூரைப்போலவே கட்டிடக்கலைதான் மிகுந்து காணப்பட்டது..
Chemistry, Biology பக்கம் மாணாக்கள் அதிகம் போனதாக தெரியவில்லை.. மிகுதியான கட்டிடக்கலையை பார்த்துவிட்டு ஒரு ஆசிரியை கூறியதாக கேள்விப்பட்டேன் 'இந்த ஊர்ல, வீடு கட்டுற நினபுலயே இருங்க'னு முணுமுணுத்ததாக.
மொத்தத்தில் இனி வரும்காலங்களில் நம் மாணவர்கள் தெளிவுற்று, வாத்தியார்களின் வழிகாட்டல் இருந்தால் வெற்றிபெறுவார்கள்..இன்ஷா அல்லாஹ்.
காணொளி குறிப்பு:
- படம் பிடிக்கும்போது பேசிய பேச்சுக்களின் ஒலிகளை நீக்கி இருக்கலாம்
- ஒரு சில நல்ல படைப்புகளை அந்த படைப்பாளி விளக்குவதுபோன்று இருந்திருந்தால் மேலும் சிறப்பு
- காணொளி வேகத்தடை இன்றி கொஞ்சம் வேகமாகத்தான் செல்கின்றது
இதைப்போல் மற்ற எல்லா படங்களையும் போட்டுயிர்ந்தால் நன்றாக இருந்திருக்கும். அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.இதைப்போல் இன்னும் பல திறமைகளை வெளிகட்டவேண்டும் மாணவ,மாணவிகள் அவரவர் தன்னுடைய சொந்தமாக முயற்சியில் செய்து காட்டவேண்டும்.
ஒரு சில மாணவர்கள் கூட்டாகவும்,தனியாகவும் சொந்த முயற்சியில் செய்துயிருன்தனர் மிக அழகாகவும்,அற்புதமாகவும் இருந்துதது.அங்கு வைக்கப்பட்டியிருந்த அறிவியல் கண்காட்சி எல்லாமே நன்றாக இருந்தது.
மாஷா அல்லாஹ் ! பிஞ்சு உள்ளங்களில் எழுந்த ஆரோக்கியமான கிரியேட்டிவிட்டி...
இந்த மாதிரியான கண்காட்சிகளில் ஊடகங்களின் பங்கு மாணவர்களை நல்லவைகளின் பக்கம் ஊக்கப்படுத்துவதே ! தொடர்ந்து பள்ளிகள் மட்டும் நடத்தாமல் தன்னார்வத்துடனும் செய்யலாம்...
MSM(r) சொல்வது போன்று கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போதே பெரும்பாலான பிஞ்சு உள்ளங்களில் வீடு கட்டும் கலாச்சாரம் ஊன்றியிருப்பதை அங்கிருக்கும் ஆசிரியர் சொல்லிக் காட்டி ஆதங்கப்பட்டிருக்கிறார் கண்டிப்புடனும் மாற்றி யோசியுங்கள் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்...
அதற்குகூட பெற்றோரில் ஒருவர் சொன்னதும் கவனிக்கத்த தக்கதே "ஊரில் இருப்பவர்கள் வீடு கட்டத்தானே முன்னால் இருக்கிறார்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் சம்ப்பாதிக்க மட்டுமே செய்கிறார்கள்"
இதற்கெல்லாம் யார் காரணம் !? நிச்சயமாக பிள்ளைகளல்ல... பெரியவர்களே...
குடில் வேண்டும் அவரவர் சம்பாத்தியத்தில் சக்திக்குட்பட்டு, இந்த பிஞ்சு உள்ளங்களிருந்து இந்த கேடுகெட்ட கலாச்சாரத்தை அழித்தொழிக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
இதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் (பெண்மக்கள்) அவசியம் கவனம் செலுத்த வேண்டும்...
சிந்தியுங்கள் ! ஏராளாமவர்களின் கண்ணீர் சிந்தலையும் ஓரக்கண்ணால் பார்க்காமல் நேர்கொண்டு பாருங்கள் !
இந்த கண்காட்சி இமாம் ஷாபி மெட்ரிக் மேனிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. சிறந்த படைப்புகளை தேர்தெடுப்பதற்காக காதிர் முகைதீன் கல்லூரியிலிருந்து மூன்று பேராசிரியர்கள் வரவளைக்கபட்டார்கள்.அவர்களே நம் மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமையை வெகுவாக பாராட்டினார்கள்.
சகோ. நெய்னா தம்பியின் கூற்று மிகச் சரியானதே.
மாஷா அல்லா பிள்ளைகளின் திறனை மேம்படுத்தும் முயற்ச்சிக்கு பாராட்டுகள் பள்ளியில் எதிர்கால சிற்பிகளை உருவாகபடுகிரார்கள் என்பது இதன் மூலம் காணப்படுகிறது....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment