அதிரை காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடியரசுதின நிகழ்ச்சி
இன்று காலை 8.30 மணிக்கு சிறப்பாக துவங்கியது விழாவில் சிறப்பு விருந்தினராக M.K.N டிரேஸ்ட் தாளாளர் அஸ்லம் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆட்சிக்குழு மன்ற உறுப்பினர்களும் ஆசிரியர்களும் திரளாக மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2 பின்னூட்டங்கள்:
அதிரையில் நேற்று இரவு நகை கடையில் கொள்ளை நடந்ததாமே உண்மையா?
அணிவகுப்பில் நிற்கும் மாணவர்களிடத்திலும், நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்கலிடத்திலும் உள்ள திறமைகள், தாக்கங்கள், தேடல்கள் போன்றவைகளுக்கு பஞ்சமில்லை, ஆனால் அவைகளையெல்லாம் இனங்கண்டு மாணவக் கண்மணிகளை ஊக்கப் படுத்தத்தான் ஆட்கள் இல்லை.
ஊக்கப்படுத்துதல் மேடைப் பேச்சில் மட்டும் தாக்கத்தை உண்டுபன்னாது. கண்மணியான மாணவர்களை நண்பனுக்கு நண்பனாக இருந்து ஒவ்வொரு நாளும் ஊக்கப்படுத்துவதே தலையாயச் சிறந்தது.
எதற்க்கெடுத்தாலும் சங்கங்களும், அமைப்புகளும் தோன்றினாலும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு குழு ஒன்று செயல் பட ஆரம்பிக்கலாம்.
பாவம் மாணவர்கள், சிறு சிறு தவறுகள் செய்தால் அவர்களை பக்குவமான முறையில் எடுத்துச்சொல்வதர்க்கு பதிலாக மற்ற மாணவர்களை உயர்த்தியும் இவர்களை தாழ்த்தியும் செய்து மேலும் அவர்களுக்கு ஈகோவை உண்டுபண்ணி மறுபடியும் வேண்டுமென்றே தவறுகள் செய்வதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
முயற்சி செய்வோம்....
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment