அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, January 7, 2012

மரண அறிவிப்பு.

ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மீ. ஷம்சுத்தீன் ஹாஜியார் அவர்களின் மகனும் பிரபல வணிகரும், தீன் குழுமங்களின் பங்குதாரர்களில் ஒருவரும் , அதிரையின் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிரபல M.S.ஜமாலுதீன் , சீபோல் நிறுவனர், சகோ.எம் எஸ். தாஜுத்தீன் ஹாஜியார், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொதுச் செயலாளர் சகோ. ஷஹாபுத்தீன், மற்றும் தீன் குழும நிறுவனங்களின் இயக்குநர்களான சகோ. ஸைஃபுத்தீன் மற்றும் சகோ. நிஜாமுத்தீன் ஆகியோரின் சகோதரரும், சகோ.மொய்னுத்தீன்,அவர்களின் தந்தையாரும், அதிரை பைத்துல் மால் குவைத் கிளையின் தலைவர் சகோ. ஜைனுல் ஹுசைன் அவர்களின் மாமனாருமான மௌலவி, ஹாபிள் முகைதீன் ஹாஜியார் அவர்கள் நேற்று (6/1/2012)சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமாகிவிட்டார்கள்.

ஆன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று(7/1/2012) பெரியமேடு மர்க்கசிலும்  ராயப்பேட்டை உள்ள மையவாடியில் நல்லடக்கமும் நடைபெறும் .

5 பின்னூட்டங்கள்:

சேக்கனா M. நிஜாம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Buhari Dammam

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இறந்தவர்களின் பிழை பொறுத்து.... வல்ல ரஹ்மான் அவர்களின் மறுமையை சிறப்பாக்குவானாக.....

"இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.