அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, January 26, 2012

இமாம் ஷாஃபி குடியரசுதின நிகழ்ச்சியில் பேர.பரக்கத் மற்றும் S.H.அஸ்லம் அவர்களின் உரையின் காணொளி!




2 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மாணவர்களை ஊக்குவிப்பதிலும், உற்சாகப் படுத்துவதிலும் பரகத் சாருக்கு நிகர் கொஞ்சம் குறைவுதான். தன்னுடன் பயின்ற மாணவன் நல்ல நிலைமைக்கு வந்தவுடன் என்னிடம் பாடம் படித்தவர் என்று எல்லா ஆசிரியரும் அடையாளம் காட்டுவார்கள்.

ஆனால் பயின்ற மாணவன் தன் ஆசிரியரை தன் சமூகத்துக்கு அடையாளம் காட்டிய சகோ. அஸ்லம் பாராட்டுக்குரியவர். இப்பொழுது அவருடைய பதவியின் அடையாளங்களை, நிர்வாகத் திறன்களை, பொறுப்பினால் ஏற்படும் சுமைகளை நன்குனர்ந்துரிப்பது தெரிகிறது.

சுத்தம் vs சுகாதாரம் = நமதூர் மக்கள் முதலில் முடிவு பண்ணட்டும் நாமும் நம் சுற்றுச் சூழல்களும் ஆரோக்கியமாக இருக்கலாமா வேண்டாமா என்று.

.......பிறகு செல்வோம் பஞ்சாயத் போர்டை நோக்கி......

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

குடியரசு தினத்தில்... சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பங்களிப்பை பற்ற இளைய சமுதாயத்திற்கு எடுத்துரைத்தால் நன்மை பயக்குமே.....?

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.