பத்திரிக்கை (சு)தந்திரம் பார்த்தீர்களா?
சென்னை எழிலகத்தில் தீ:பலி 1: இருவர் காயம் ; வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள்சாம்பல் http://www.dinamalar.com/News_ Detail.asp?Id=386689
சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகத்தில் தீப்பிடித்து ஒருவர் பலி என்ற செய்தியை தினமலர்பத்திரிக்கையின் இன்றைய தலையங்கத்தில் பார்த்தேன். அதில் ஏதோ தீவிரவாத தாக்குதல் போல் கொழுந்துவிட்டெரியும் பெரும் தீயின் படத்தை வேறு எங்கிருந்தோ எடுத்து வந்து கிராஃபிக்ஸில் எழிலக கட்டிடத்தின்பக்கவாட்டில் பரபரப்புக்காக செருகி வெளியிட்டிருப்பதை நன்கு உணர முடியும். இத்தனை கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் கீழே மக்கள் தங்கள் வாகனங்களில் ஆயாசமாக எவ்வித பரபரப்பின்றி செல்வதேஇதற்கு சாட்சி.
இப்படித்தானே பத்திரிக்கை பரபரப்புக்காக ஊர்ஜிதப்படுத்தப்படாத பொய் தகவல்களை கூட தன் பத்திரிக்கையில்தோரணம் கட்டி படுபாவிகள் விற்று விடுகிறார்கள் என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாக்கப்படுகிறது.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
2 பின்னூட்டங்கள்:
Dear viewers of BBC please forward your Humble request to the following one of email id .,Regarding the Thiruvarur -Karaikudi Broad Gauge conversion programme to the ministry of Raiways
http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,7,275
Sincerly.,
Fathahbhai
ஆட்சி அமைத்துக் கொடுக்கும் அதிகாரம் மற்றும் எல்லா துறைகளையும் கைப்பற்றிய பார்ப்பனர்கள் பிரதமர் பதவிக்காக போடும் சக்கை போடுதான் இந்த தினமலத்தின் பார்ப்பனிய வெளிப்பாடு.
45 வருடங்களுக்கு முன்பாக பார்பன எதிர்ப்பில் (திராவிட) ஆட்சி அமைத்ததால் பார்பனர்களின் பயங்கரமான வெறுப்பு அண்ணா மீதும் பெரியார் மீதும் இருந்தது அரசியல் தெரிந்தவர்கள் சற்று நன்றாகவே உணர்ந்திருப்பார்கள்.
மத அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை என்று பிரிக்க இந்து என்ற சொல்லை வைத்து எம்ஜிஆர் போன்றோர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பாக தமிழ்நாடு போன்ற இடங்களில் மதவாதத்தை பரப்பினார்கள்.
எந்த எம்ஜிஆரை வைத்து பாசிட்டு கொள்கையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்களோ, அதே போல் ஆட்சி அதிகாரம் ராஜீவ் காந்தி கையில் இருக்கும்போது பாபர் மசூதி பிரச்சனையை கிளப்பி விட்டார்கள்.
ஒரு வழியாக மதவாத அரசியல் நடத்த முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்று, பாஜக என்ற கட்சியின் போர்வையில் நாட்டின் பெரிய பதவியான பிரதமர் பதவி, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை கைப்பெற்றும் நிலைக்குச் சென்றார்கள்.
கடைசியாக பார்ப்பனர்களின் உண்மை நிறம் மக்களுக்கு தெரிந்ததால் மீண்டும் இந்தியாவில் காங்கிரசு ஆட்சி நடந்தேறிவருகிறது. அது எப்படி என்றால் காங்கிரஸ் மேல் உள்ள பற்று என்று சொல்லிவிட முடியாது. இது முழுக்க முழுக்க இந்தப் பார்ப்பன பேய்கலின் ஆபத்துக் குறையும் என்ற என்ற எண்ணத்தில்தான் இந்திய பிரதமர் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கொடுத்திரிக்கிரார்கள்.
சரி. கட்டுரையாளர் விஷியத்துக்கு வருவோம். மேற்சொன்ன விஷியமும், தினமலத்திர்க்கும் நிறைய சம்பந்தம் உள்ளது. காஷ்மீரில் நடக்கும் சம்பவத்தை அத்திப்பட்டியில் நடந்ததாக மாயை கிளப்பி அதாவது எந்த பிரச்சனை பாதிப்பு வந்தாலும் அதை முழுக்க முழுக்க முஸ்லிம்கள் தலையில் பார்ப்பன பத்திரிகை மற்றும் அவர்கள் அதிகாரத்தில் மாட்டிய போலீச்துரையும் போடும். அதுவும் இந்து என்ற சொல்லை வைத்து அண்ணன் தம்பிகளாக பழகி இருப்பவர்களை பிரிப்பார்கள்.......அது அந்தக் காலம்.
இந்தக்காலம் எப்படி என்றால்........, எந்த ஒரு நடக்காத சம்பவத்தையும் உண்மை என பரபப்பாக பேசினால் அல்லது பத்திரிக்கையில் வெளிவந்தால். ...... அது தானாகவே முஸ்லிம்கள்தான் செய்தார்கள் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் "தினமலம்" தொடந்து எழுதிகொண்டிருக்கிறது. அதனால்தான் மோடியின் முகமும், அத்வானியின் முகமும் பத்திரிக்கையிலும், டிவியிலும் அடிக்கடி வருகிறது.
பாவம் நம் இந்திய (வந்தேரிகலல்லாத)மக்கள்.
*****துக்ளக் நியூஸ் குழுமம்*****
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment