அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Monday, September 26, 2011

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ சகாபுதீன் அவர்களின் பிரத்தியேக பேட்டி.


அதிரையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊர் ஒற்றுமை கருத்தில் கொண்டு அனைத்து முஹல்லா கூட்டமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் சகோ. சகாபுதீன் அவர்களின் பிரத்தியேக பேட்டி.1 பின்னூட்டங்கள்:

M.H. ஜஹபர் சாதிக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ். சங்கம் மற்றும் சங்கமங்களின் முதல் வெற்றி
உண்மையிலேயே இந்த மூவரும் மக்கள் மனங்களில் வெற்றி பெற்றுவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு மேலும் வெற்றியைத் தருவான்.இன்சா அல்லாஹ்.

மேலும் தற்போது களத்தில் இருப்பவர்களுக்கும் கட்சியை மறந்து சமுதாய ஒற்றுமையே முக்கியம் என்ற நல்லுள்ளத்தையும் விட்டுக்கொடுக்கும் நற்பாங்கையும் கொடுத்து அவர்களில் ஒருவர் என்ற நிலைவருவதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக!

வார்டு உறுப்பினர் தொடர்பாக எதிர்த்து போட்டியிடுபவர்களை சங்கம் ஆதரிக்காது என்று சொல்லப்பட்டதே.அப்படி நினைப்பவர்களை இப்பவே முறையாக அணுகலாமே.அதையும் மீறி இறங்குபவர்கள் மீது எதிர்காலத்தில் சந்திக்கவேண்டிய நடவடிக்கை குறித்து இப்பவே தீர்மானித்து அறிவிப்பது நல்லது.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.