அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, September 3, 2011

அதிரையில் நோன்புப் பெருநாள் தொழுகை - செக்கடிப் பள்ளி2 பின்னூட்டங்கள்:

லெ.மு.செ.அபுபக்கர் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்.
செக்கடி பள்ளி யில் பெருநாள் தொழுகைக்கு கூட்டம் சுமாராக இருந்தாலும்.மன நிறைவாக இருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் நம் மக்கள் மார்க்கத்தை சரியாக விளங்க வில்லை.முன் சஃபை நிறைவு செய்யாமல் தொழுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்களின் வார்த்தையை விட தன் சுய நலத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் .அல்லாஹ் பாதுகாப்பானாக.

Thuklak News said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

யார் பெருநாள் நேரம் பார்த்து ரொம்ப கோவப்படுறது.

அழகிய புதிய உடை அணிந்து
எல்லோரும் தொழுதிரிக்கிரார்கள்....
ஒவ்வொருவராக கட்டி தழுவி இருக்கிறார்கள்...
சகோதரத்துவம் பண்பாடு ஓங்கியது.....
பகைமை பாராட்டு ஒழிந்தது....
பெருநா சாப்பாடு முடிந்தது.....
குர்பானி கொடுத்துவிட்டச்சு.....
எல்லாம் நல்லபடியா பண்டிகை சிறப்பா முடிந்தது.

அதிரை மக்களின் பக்ரீத் பண்டிகையை அழகிய முறையில் எடுத்து சொல்லி, வெளிநாட்டில் உள்ளவர்களையும் அதிரைக்கு கொண்டு சென்று இந்த அழகிய திருநாளில் மகிழ்வித்த ADIRAIBBC க்கு துக்ளக் நியூசின் சார்பாக பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்.

வாழ்த்துக்கள் BBC

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.