சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று 28/9/2011 சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் காலை 10 மணிக்கு ஒன்றுகூடினர் சங்கத்தின் துணைத்தலைவர் சகோ .சகாபுதீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனனவருக்கும் உறுதிமொழியை வாசித்து அதன்படி நடக்கவேண்டும் என்று உரை நிகழ்த்தினர் . பின்னர் உறுதிமொழி பத்திரத்தில் வேட்பாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது . சம்சுல் இஸ்லாம் சங்கநிர்வாகிகள் , வேட்பாளர்கள் அனனவரும் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் சங்கத்தலைவர் முன்னிலையில் மனுதாக்கல் செய்யப்பட்ட காணொளி கிழே .
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
1 பின்னூட்டங்கள்:
Masha allah indha muyerchiyai allah yetru kolvaanaaga.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment