அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, September 3, 2011

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சிறப்பு நோன்பு பயான்கள் - 2011 (பதிவிறக்கலாம் - Downloadable)

கடந்த  நோன்பு நாட்களில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவு அதிரை பிபிசில் வெற்றிகரமாக நேரலை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை நாம் அவ்வபோது அறிந்தோம் மாஷா அல்லாஹ். இப்பொழுது அந்த சொற்பொழிவுகளை அதிரை பிபிசிலிருந்து பதிவிறக்கம் (Download) செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
-அதிரை பிபிசி

2 பின்னூட்டங்கள்:

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்.. டவுன்லோட் செய்வதற்கு வசதி செய்த அதிரை பி பி சி-க்கு மனமார்ந்த நன்றி..

Muhammad abubacker ( LMS ) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும் .

சென்ற வருடமெல்லாம்.மௌலானாவின் பயான் C.D. கேட்டு நிறைய சகோதர சகோதரிகள்.தொந்தரவு கொடுத்தார்கள் .கொடுக்கமுடிய வில்லை. அதிரை பி.பி சி யின் வரவேற்க்கதக்க முயற்சி.இந்த முயச்சியை தொடர்ந்து செய்ய துஆ செய்கிறேன்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.