அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, September 21, 2011

அதிரையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் பொதுக்கூட்டம்-நேரலை


அஸ்ஸலாமுஅலைக்கும்.இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (23/09/2011) அதிரை தக்வா பள்ளி அருகில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் நடத்தும் மார்க்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி அதிரை பிபிசியில் நேரலை செய்யபடும்.

நேரம் இரவு 7 மணி


தலைமை :சாஜித் பாட்சா


வரவேற்புரை: ஜாபர்


சிறப்புரை : சகோ.பாக்கர்
தலைப்பு : "இஸ்லாமிய பார்வையில் உண்ணாவிரத நாடகமும் ஊடக பயங்கரவாதமும்"


சகோ.செங்கிஸ்கான்
தலைப்பு :"இந்திய தண்டனை சட்டமும் இஸ்லாமிய தண்டனை சட்டமும்"

சகோ.யூசுஃப் மிஸ்பாஹி
தலைப்பு : "அழைப்புப் பணியின் அவசியம்"

நன்றி உரை : சகோ.கமாலுதீன்இங்ஙணம்,
இந்திய தவ்ஹித்ஜமாத்
அதிராம்பட்டினம் கிளை

2 பின்னூட்டங்கள்:

Yasir said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

* உடக இல்லை ஊடக

முகம்மது said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி சகோ. யாசிர் இப்போது திருத்தப்பட்டு விட்டது

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.