அதிரை சேர்ந்த மர்ஹூம் ஷஹ்னூன் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும் ஹாஜா முகைதீன் திஷ்டி, காதர் முகைதீன், தமீம் அன்ஸாரி, ஜாஹிர் உசேன் மற்றும் ஹனீப் ஆகியோரின் சகோதரரும், பைத்துல் ரஹ்மான், ஜமால் & Bros ஆகியோரின் தகப்பனாரும், மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியின் இமாமும் ஆகிய ஹைதர் அலி அவர்கள் இன்று (14.09.2011) அதிகாலை 04:30 மணியளவில் அதிரையில் வஃபாதாகிவிட்டர்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களின் நல்லடக்கம் இன்று இரவு இஷாவிக்கு பின்னர் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ) "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
thanks to adirainiruber
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2... More Link |
3 பின்னூட்டங்கள்:
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
innaalillahi va inna ilaihi raajivoon. avargaludaya pavangalai allah mannippanaga aameen.
தமிழ் தட்டச்சு (Press Ctrl + G to toggle between English and Tamil)
Post a Comment