அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, September 15, 2011

அதிரை காலனி வழக்கு- 7 பேர் விடுதலை !


சுமார் 10 வருடங்களுக்கு முன் நமதூரில் நடைபெற்ற காலனி வழக்கு விவரங்கள் நாம் யாவரும் அறிந்ததே ! அவ்வழக்கில் சகோதரர் சரபுதீன் அவர்களை முதல் குற்றவளியாக பொய்வழக்கில் சேர்த்தனர். அதில் குற்றவளியாக புனையப்பட்ட மற்ற அனைத்து அப்பாவி சகோதர்களையும் வழக்கிலிருந்து விடுவிக்க பல சிரமங்களுக்கு இடையில் பாடுபட்டார் இதற்கு உறுதியாக பல நண்பர்களும் முடிந்த அளவு உதவி செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் ! அவர்கள் அனைவரின் முயற்சியின் பலனாய் 11 பேர் வெளிவந்தனர் அதில் சகோ .சர்புதீன் அவர்கள் தன்னுடைய வழக்கறிஞர் திரு நடராஜன் முலம் மீதமுள்ளவர்களை விடிவிக்க உதவி செய்வதாக கடந்த வருடம் தெரிவித்து இருந்தார். கடந்த 6 மாதமாக தஞ்சை குற்றவியல் நடுவர் நிதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது அதில் 7 பேர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ் !

3 பின்னூட்டங்கள்:

abu ismail said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

assalamu alikum

malai vittum thoovanam vidavillai enbathupoal intha valakkil inru viduvikkap pattavarhal poha mithamulla 8 nabar hal niluvail ullanar avarhalum virainthu vidathalai yaha vendum athu yeppothu

முஹம்மது அப்துல்லாஹ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Alhamdhulillah!!! Allah will protect our islamic community from unwanted problems. Insha allah...

அபுஇபுறாஹீம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அல்ஹம்துலில்லாஹ் ! இதற்காக பாடுபட்ட சர்புதீன் காக்கா மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்குக்கும், எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

தொடரும் வழக்கு தொடுப்பும் விடுவிப்புகளும் தொடர்கதையாகவே இருக்கிறது, முஸ்லிம்களை கைது செய்வது அவர்களின் வாழ்வாதாரங்களை சிதைப்பதும் அதன் பின்னர் நீதி வென்றது என்று விடுவிப்பதும்.

இவ்வாறான அவதூறு வழக்குகளில் சிக்காமலும் இனிமேலும் அவ்வாறு நடந்தேற துணியும் அதிகாரவர்க்கத்திடமிருந்து சரியான சட்ட பாதுகாப்பு நமக்கு அவசியத் தேவை !

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.