அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Monday, November 28, 2011

மரண அறிவிப்பு

அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ இபுறாஹிம் மரைக்காயர் மர்ஹூம் மு.க.செ. அஹ்மது தம்பி ஆகியோரின் பேத்தியும், மர்ஹூம் மு.க.செ. சாஹுல் ஹமீத் அவர்களின் மகளும், தமீம் மற்றும் ராஜிக் இருவரின் சகோதரியும், அப்துல் ராஜிக்(மரியம்மா வீட்டு) அவர்களின் மனைவியுமாகிய மவ்ஜிதா அவர்கள் இரவு (28.11.2011) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்".

அன்னாரின் ஜனாஸா இன்று (29 - 11 - 2011) காலை 10:30 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

18 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

இன்னாளில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

இன்னாளில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்

shamsudeen said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

இன்னாளில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயரிய சுவர்க்கத்தை கொடுப்பாயாக! அவருடைய கபுரை விசாலமாக்கி வைப்பாயாக!

அதிரை இளைஞன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 6

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

nijam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 7

இன்னலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன் ,
அன்னாரின் ஆக்கிரத்து நல வாழ்விற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோமாக, ஆமின்

nijam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 8

நண்பர் (அன்னாரின் கணவர் ) அவர்களின் அலைபேசி நம்பரை அறியத்தாருங்கள்,

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 9

إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரின் ஆக்கிரத்து நல வாழ்விற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்.

வளர்பிறை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 10

ராஜிக் அவர்களுடைய அலைபேசி எண்: 8870541930

ADIRAI TODAY said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 11

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சகோதரர்களுக்கு மரண அறிவிப்புகள் பதிவு செய்யும் பொழுது தோராயமாகவாவது அவர்களின் வயதையும் குறிப்பிட்டால்(In any Blog) குழப்பம் இன்றி ஓரளவு இன்னார் என்று புரிந்து கொள்ள முடியும்.

Abu Waseem said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 12

إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
அன்னாரின் ஆக்கிரத்து நல வாழ்விற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்.

haja said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 13

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

Abdurrahman said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 14

சலாம், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் வல்ல அல்லா அன்னவர்களுக்கு சுவர்க்கத்தை நசீபாக்குவானாக, சகோ. ராசிக் அவர்களின் பயண ஆயத்த வேளையில் இத்துயர சம்பவம் நடந்தேறியுள்ளது, படைத்தவனின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அன்னவர்களுக்கு உண்டாக ஏக இறைவனை இறைஞ்சுகிறேன்..

adirai_ishak said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 15

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

noohu said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 16

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் உயரிய சுவர்க்கத்தை கொடுப்பாயாக. அவருடைய கபுரை விசாலமாக்கி வைப்பாயாக.

mohamed said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 17

அஸ்ஸலாமு அழைக்கும் அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தோசை கொடுப்பானாக ஆமீன்

புஹாரி தமாம்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 18

இன்னாநில்லாஹி வ இன்னா இலைகி ராஜூன் அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் துஆ செய்வோமாக.

மு.செ.மு.அபூபக்கர்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.