அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Wednesday, November 23, 2011

இமாம் ஷாஃபி பெற்றோர் கருத்தரங்கம் காணொளி பாகம் 3



3 பின்னூட்டங்கள்:

Adirai pasanga😎 said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அஸ்ஸலாமு அலைக்கும்
ஒழுக்கத்துடன் கூடிய மார்க்க கல்வியும் உலக கல்வியும் இருந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். நாம் தேடும் முன்னோர் வழியை இவர்கள் மூலம் அடையலாம் . இன்ஷா அல்லாஹ்

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஓங்கட்டும் ஆசிரியர் பெற்றோர் ஒற்றுமை :) மலரட்டும் ஞானமுள்ள எதிர்கால சந்ததிகள்..... காலம் கடந்த காட்சிஎன்றாலும் சாலச்சிறந்தது....

இப்னு அப்துல் ரஜாக் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல கை தட்ட சொல்றார்.(ம்ம் தட்டுங்க என்று சொன்னவுடன்,நம்ம ஆட்களும் ,ஒரே கை தட்டு மழை)கதை சொல்றார்.பாரதி,பாரதிதாசன்,ஏன் அபுல் கலாம் பத்திக் கூட சொன்னார்.ஆனா ஒழுக்கம்ன என்ன?எப்படி ஒழுக்கமா இருக்கிறது என இஸ்லாம் சொல்றதபத்தி - அவர் சொல்லவேயில்லை.யான் சொல்லுவாரு?எப்படி சொல்லுவாரு?நீங்கள் கூப்பிட்டு வர்றவங்க - இப்படித்தான் பேசுவாங்க.எத்தனயோ நம் மார்க்க சகோதரர்கள் - பெற்றோருக்கும்,மாணவர்களுக்குமான மனித வள மேம்பாடு பற்றி அங்கங்கே பேசி வருகிறார்கள்.அவர்களை கூப்பிட்டால்,அல்லாஹ்வும்,அல்லாஹ்வுடைய தூதரும்,சஹாபாக்களும்,இமாம்களும் சொன்னதை சொல்வார்கள்.அங்குதான் எப்படி ஒழுக்கமாக இருப்பது பற்றி அறியமுடியும்.பள்ளி நிர்வாகத்துக்கு இன்னும் புத்தி போதாது.இமாம் சாபிய் ரஹ் பெயரை கெடுக்கவேண்டாம்.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.