அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

மார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்!?
4 Comments - 02 Sep 2012
அதிரை சகோதரர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),நேற்று முன் தினம் (30-August-2012) அதிரை வலைத் தளங்களில் ஒன்றில் அதிரையில் மார்க்க பிரச்சாரம் செய்து வரும் சகோதரர் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு ஆயிஷா மகளிர் அரங்கில் பெண்கள் மார்க்க சொற்பொழிவு நடைபெறுவதற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்காலிகமாக தடைவித்துள்ளது.இந்த செய்தி...

More Link
இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்
0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2...

More Link

Saturday, November 12, 2011

கீழத்தெரு முஹல்லா அமீரக கிளையின் வேண்டுகோள்


அஸ்ஸலாமு அலைக்கும்,

நேற்று முன் தினம் (10/11/2011) மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு,  முஹல்லாவுக்கு உட்பட்ட புதுக்குடி நேசவு தெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலானது, வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கரையானது.! வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு ஆறுதல் தரும்விதமாக கிழத்தெரு முஹல்லாவின் அமீரக கிளை சார்பாக நேற்று இரவு 11.11.2011 அன்று அந்த முஹல்லாவின் அமீரக கிளை தலைவர் M.A. அப்துல் ஜலீல்அவர்கள் தலைமையில் ஒரு ஆலோசனை அமர்வு நடைப்பெற்றது. அதன் காணொளி இங்கே பதிகிறோம்.




பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக அமீரகத்தில் கிழத்தெரு முஹல்லா சார்பில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களும் தாராளமாக உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:-
மரைக்கான் .S. +971553998943
அஜீஸ் – + 97150 4100139
ஜவாஹிர் – +97155 8188040
அரஃபாத் – +97155 2723284

ஹாஜா முஹைதீன் – +97150 2302116

 அதிரைநிருபர்
நன்றி -

5 பின்னூட்டங்கள்:

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 1

துபாய் AAMF , சவுதி AYDA போன்ற நிறுவனங்கள் நிதியுதவி செய்யலாமே...

அன்புள்ளம் கொண்ட said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 2

நினைவூட்டியதற்கு அய்டா சார்பாக நன்றி,
ஏற்கனவே அய்டா அதிரை AAMF மூலமாக 10000 ரூபாய் அனுப்பிவிட்டது.

சம்சுதீன் - அய்டா

Kuthbudeen Farook said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 3

சகோதரர் அரஃபாத் தொடர்பு எண்: 0552723284 திருத்தம் செய்யவும்...

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 4

வீடுகளை இழந்து தவிக்கும் சொந்தங்களுக்கு தாரளமாக நிதிவுதவி அளிப்பீர்....

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates 5

எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.