அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Tuesday, November 1, 2011

மொபைல்களுக்கு அவசர எண்கள்.

அனைத்துவகை மொபைல்களுக்கும் அவசர கால எண்கள் தெரியுமா ?


அனைத்து வகை மொபைல்களுக்கும் பொதுவான அவசர கால எண்கள் உள்ளது . உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே  இந்த எண்களினை  டயல் செய்தால் போதும் அந்த அவசர அழைப்பு அருகில் உள்ள காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு  தெரிவிக்கப்பட்டு உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது . இந்த அவசர அழைப்பு செய்ய மொபைல்லில் பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை , மேலும் மொபைலின் கீ பேட் பூட்டி (லாக் ஆக) இருந்தாலும் இந்த எண்களினை டயல் செய்ய முடியும் சிக்னல் சரிவர கிடைக்காத நேரத்திலும்  இந்த எண்கள் சிறப்பாக செயல்படும்
அனைத்து மொபைல்களுக்குமான 
  • அவசர  கால எண்கள்  112 & 911
  • ஆபத்து காலங்களில் 112 & 911
என்ற எண்களினை டயல் செய்து   அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரிய பின்    பாதுகாப்பு பெறுங்கள்

1 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// மேலும் மொபைலின் கீ பேட் பூட்டி (லாக் ஆக) இருந்தாலும் இந்த எண்களினை டயல் செய்ய முடியும்// இது i-phone ரகங்களுக்கு பொருந்தாது திருத்திகொள்ளவும்

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.