அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Thursday, November 17, 2011

ஆம்புலன்ஸ் பற்றிய பதிவு நீக்கப்பட்டுள்ளது.

அவசரத்துக்காக ஆம்புலன்ஸ் ஓட்டிய நம்ம ஊர் சேர்மன் அவர்கள் என்று  பதிவை பாதிக்கப்பட்ட உறவினரின் வேண்டுகோளை ஏற்று
 நீக்கப்பட்டுள்ளது . 


சகோதரி அவர்கள் முழு குணமடைய அனைவரும் பிரார்த்திக்கவும்.

4 பின்னூட்டங்கள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பதிப்பு உண்மை நிலவரம்தனே? ஏன் நிக்கப்பட்டது?

அபூபக்கர்-அமேஜான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உடல் நலக்குறைவு ஏற்பட்ட சகோதரியின் உறவினரின் பதிப்பு தேதி(16/11/11) அதிரை பிபிசியில் தேதி தவறாக போடப்பட்டுள்ளது (16/7/11) ஆகையால் சரியான தேதியை திருத்திக் கொள்ளவும்.

மு.செ.மு.அபூபக்கர்

adiraibbc said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்று (16/11/2011) இரவு நடந்த துயரச் சம்பவம் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்ட சகோதரியின் உறவினரின் வேண்டுகோளை ஏற்று அதிரை பிபிசியில் பதியப்பட்ட செய்தி நீக்கப்பட்டுள்ளது... தவிர வேற எதுவுமில்லை.!

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தகவல்கள் தரும்போது நோய்வாய்பட்டவர்களின் விபரங்கள் தராமல் பிரசுரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.... நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும், இனிவரும் காலங்களில் சரி செய்துகொண்டால் நல்லதே

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.